Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Female : Mmmmm mmmm mmm mm
mm….mm….mm….mm….mm….
mmm…..mmm….mm….mm…..

Male : Kannaththil kannam vaikka
Oththukko oththukko
Female : Kanni poo kanni pogum
Oththippo oththippo

Male : Indha vaanavil tharaimael thondrumo
Female : Undhan vaaliba unarvai thoondumo

Male : Penn ellaam pennalla
Ingu yaarum illai unnai vella

Male : Kannaththil kannam vaikka
Oththukko oththukko
Female : Kanni poo kanni pogum
Oththippo oththippo

Chorus : Aaa…..aaa……aaa…..aa….
Aaa…..aaa……aaa…..aa….

Male : Vaanaththai vittu nilavengu vilagum
Vaasaththai vittu malarengu viriyum
Unakaaga naan enakaaga nee
Uyir vaazhum kaalam varayum

Female : Mogaththai vittu manamengu thiriyum
Maegaththai vittu mazhai engu pozhiyum
Kodi pola naan madimeedhu dhaan
Vizhum bodhu kaadhal malarum

Male : Unnai thodum thendral vandhu
Ennai thodudhu
Uchchi mudhal paadham varai mella suduthu

Femle : Sandhiththaen appodhu
Sindhiththaen ippodhu
Sondhangal thappaadhu vaa

Male : Kannaththil kannam vaikka
Oththukko oththukko
Female : Kanni poo kanni pogum
Oththippo oththippo

Chorus : …………………….

Female : Aadaikkul vaiththa azhaginai yeduththaen
Aasaikkul vaiththu unakena koduththaen
Idhamaagaththaan padhamaagaththaan
Enai theendu dhaagam thaniyum

Male : Odaikkul vandha malarinai pariththaen
Oosaigal indri mani muthttham padhiththaen
Pazhachaarayum ilaneerayum
Parimaara vaendum dhinamum

Female : Andhi pagal vandhadhoru
Inba mayakkam
Anju viral patta idam mella silirkkum

Male : Engengae thottaalum
Ammamamaa urchaagam
Angangae undaagum vaa

Male : Kannaththil kannam vaikka
Oththukko oththukko
Female : Kanni poo kanni pogum
Oththippo oththippo

Male : Indha vaanavil tharaimael thondrumo
Female : Undhan vaaliba unarvai thoondumo

Male : Penn ellaam pennalla
Ingu yaarum illai unnai vella

Male : Kannaththil kannam vaikka
Oththukko oththukko
Female : Kanni poo kanni pogum
Oththippo oththippo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்…..

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ

ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ

குழு : ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..
ஆஅ…..ஆஅ……ஆஅ….ஆ…..

ஆண் : வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்

பெண் : மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீதுதான்
விழும் போது காதல் மலரும்

ஆண் : உன்னைத்தொடும் தென்றல் வந்து
என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது

பெண் : சந்தித்தேன் அப்போது
சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது……வா

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ

குழு : பம்பம் பம்பம்பம்பம்
பம்பம் பம்பம்பம்பம்
பம்பம் பம்பம்பம்பம்

பெண் : ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்

ஆண் : ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்

பெண் : அந்திப்பகல் வந்ததொரு
இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்

ஆண் : எங்கெங்கே தொட்டாலும்
அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும்……வா

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ

ஆண் : இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
பெண் : உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ

ஆண் : பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

ஆண் : கன்னத்தில் கன்னம் வைக்க
ஒத்துக்கோ ஒத்துக்கோ
பெண் : கன்னிப்பூ கண்ணிப்போகும்
ஒத்திப்போ ஒத்திப்போ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here