Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Male : Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa…..

Female : Penmai ennum deivam
Un koyil kondathu
Pesum kangal kondu
Un vaasal vanthathu

Female : Kanigal moondrum kalanthu
Kodiyai kaatta vendum
Mannavaa….mellavaa…unnavaa….

Female : Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….

Male : Ilaneerum pazhachaarum ondraanatho
Ilamangai vadivaaga nindraaduthae
Female : Nee vanthu thaavendru vendumpozhuthu
Nanaththil kannmoodum paavai manathu
Male : Naanamum…achamum….naadagam….

Male : Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa…..

Male : Oru kannam parugaatha madhukinnamaa
Maru kannam parikkaatha malar vannamo
Female : Paalaadai niram konda thegam enathu
Paarththaalum theeraathaa mogam unathu
Male : Ennathaan….mogamo….sollavaa…

Female : Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….

Male : Nee enthan pinnaadum nizhal allavaa
Neengaamal enai vaattum ninaivallavaa
Female : Naan un manavaanil veesim nilavu
Nedungaalam piriyaamal vaazhum uravu
Male : Kannilum…..nenjilum……unmugam….

Male : Kannazhagil neeyumoru kamatchi
Pennazhagil then madurai meenaatchi
Unnazhagil innum enna aaraatchi
Nenjodu nee aadavaa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..

பெண் : பெண்மை என்னும் தெய்வம்
உன் கோயில் கொண்டது
பேசும் கண்கள் கொண்டு
உன் வாசல் வந்தது

பெண் : கனிகள் மூன்றும் கலந்து
கொடியை காட்ட வேண்டும்
மன்னவா…..மெல்லவா……உண்ணவா…….

பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ……………..

ஆண் : இளநீரும் பழச்சாறும் ஒன்றானதோ
இளமங்கை வடிவாக நின்றாடுதோ
பெண் : நீ வந்து தாவென்று வேண்டும்பொழுது
நாணத்தில் கண்மூடும் பாவை மனது
ஆண் : நாணமும்……..அச்சமும்…….நாடகம்…..

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..

ஆண் : ஒரு கன்னம் பருகாத மதுக்கிண்ணமா
மறுக் கன்னம் பறிக்காத மலர் வண்ணமோ
பெண் : பாலாடை நிறம் கொண்ட தேகம் எனது
பார்த்தாலும் தீராத மோகம் உனது
ஆண் : என்னதான்……மோகமோ…..சொல்லவா…..

பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ……………..

ஆண் : நீ எந்தன் பின்னாடும் நிழல் அல்லவா
நீங்காமல் எனை வாட்டும் நினைவல்லவா
பெண் : நான் உன் மனவானில் வீசும் நிலவு
நெடுங்காலம் பிரியாமல் வாழும் உறவு
ஆண் : கண்ணிலும்…….நெஞ்சிலும்…..உன் முகம்…..

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி
பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி
உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி
நெஞ்சோடு நீ ஆடவா ………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here