Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu
Madhu maanganiyae
Pogum vazhi sonnaal enna
Vegu neram unai naadi irundhenadi

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu
Madhu maanganiyae
Pogum vazhi sonnaal enna
Vegu neram unai naadi irundhenadi

Male : ……………….

Male : Ennaalum unaiyae nenju ninaikkum
Sorgathai kanavil kandu rasikkum

Male : Ennaalum unaiyae nenju ninaikkum
Sorgathai kanavil kandu rasikkum
Aanandha mogam thandha mayakkam
Maanthoppu mayilae nenju thudikkum
Naan kanda kanavu indru palikkum
Un meedhu viralgal thandhi adikkum adi singaari
Nee mutham tharum mullai charam

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu
Madhu maanganiyae
Pogum vazhi sonnaal enna
Vegu neram unai naadi irundhenadi

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu

Male : Un koondhal malargal manjam virikkum
Aanandha kalaikkum nalla vilakkam

Male : Un koondhal malargal manjam virikkum
Aanandha kalaikkum nalla vilakkam
Baarangal sumandhu nenju ganakkum
Paerinba alaigal vandhu adikkum
Naam indru vidiya sollum varaikkum
Vaan meedhu mulaikka velli marukkum
Kili ennaalum unnai manam ennum dhinam

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu
Madhu maanganiyae
Pogum vazhi sonnaal enna
Vegu neram unai naadi irundhenadi

Male : Kannae balam thannaal vandhadhu
Beeman gadhai kaiyil undu
Kaaman kalai kannil undu
Madhu maanganiyae
Pogum vazhi sonnaal enna
Vegu neram unai naadi irundhenadi

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி

ஆண் : ………………………….

ஆண் : எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும்
சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும்

ஆண் : எந்நாளும் உனையே நெஞ்சு நினைக்கும்
சொர்க்கத்தை கனவில் கண்டு ரசிக்கும்
ஆனந்த மோகம் தந்த மயக்கம்
மாந்தோப்பு மயிலே நெஞ்சு துடிக்கும்
நான் கண்ட கனவு இன்று பலிக்கும்
உன் மீது விரல்கள் தந்தி அடிக்கும் அடி சிங்காரி
நீ முத்தம் தரும் முல்லைச் சரம்

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு

ஆண் : உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும்
ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம்

ஆண் : உன் கூந்தல் மலர்கள் மஞ்சம் விரிக்கும்
ஆனந்தக் கலைக்கு நல்ல விளக்கம்
பாரங்கள் சுமந்து நெஞ்சு கனக்கும்
பேரின்ப அலைகள் வந்து அடிக்கும்
நான் இன்று விடியச் சொல்லும் வரைக்கும்
வான் மீது முளைக்க வெள்ளி மறுக்கும்
கிளி எந்நாளும் உன்னை மனம் எண்ணும் தினம்

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி

ஆண் : கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
போகும் வழி சொன்னால் என்ன
வெகு நேரம் உனை நாடி இருந்தேனடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here