Singers : Saindhavi and SA Chandrashekhar
Music by : Siddarth Vipin
Lyrics by : Mohan Rajan and SA Chandrasekar
Female : Kannae en kanmaniyae
Ponnae en poonthalirae
Nenjae en ninaivae
Female : Kaagidha kappal ondru
Kanneeril aadudhu ingae
Yen ennuyirae
Female : Malarae indha maunam yen ma
Nilavae vandhu nenjil saayamma
Ulagil nadappathellaam
Puriya yaarum kadavul illai
Ulagil nadappathellaam
Puriya naanum kadavul illai
Male : En jeevanae
Naan paarkkum vaanamae
Uyirae uyir thudippae
En swaasam needhaanae
Female : Ennenna sogamellaam
Un mugatha paarthadhumae
Enna vittu panju panjaai
Kaathoda poyirukku
Female : Ennoda rasathi
Naan patta kaayam ellaam
Nee thandha chinna mutham
Othadam aayirukku
Female : Indha nodi en manasu
Kaanama thavikkudhumma
Kaanama thavikkudhumma
Enna seiya
En nenjo
Theeyaayi vedikkuthamma
Theeyaayi vedikkuthamma
Female : Paadhai thedi udaigiren
Kangal moodi nee engae?..
Angae..varugiren
Thediyae…jeevanae
Ulagil nadappathellaam
Puriya yaarum kadavul illai
Ulagil nadappathellaam
Puriya naanum …
பாடகர்கள் : சைந்தவி மற்றும் எஸ் ஏ சந்திரசேகர்
இசை அமைப்பாளர் : சித்தார்த் விப்பின்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர்
பெண் : கண்ணே! என் கண்மணியே!
பொண்ணே! என் பூந்தளிரே!
நெஞ்சே! என் நினைவே!
பெண் : காகித கப்பல் ஒன்று
கண்ணீரில் ஆடுது இங்கே!
ஏன் என்னுயிரே!
பெண் : மலரே! இந்த மெளனம் ஏனம்மா!
நிலவே! வந்து நெஞ்சில் சாயம்மா!
உலகில் நடப்பதெல்லாம்
புரிய யாரும் கடவுளில்லை
உலகில் நடப்பதெல்லாம்
புரிய நானும் கடவுள் இல்லை
ஆண் : என் ஜீவனே!
நான் பார்க்கும் வானமே!
உயிரே! உயிர் துடிப்பே!
என் சுவாசம் நீதானே
பெண் : என்னென்ன சோகமெல்லாம்
உன் முகத்த பார்த்ததுமே
என்ன விட்டு பஞ்சு பஞ்சாய்
காத்தோட போயிருக்கு
பெண் : என்னோட ராசாத்தி
நான்பட்ட காயமெல்லாம்
நீ தந்த சின்ன முத்தம்
ஒத்தடமாயிருக்கு
பெண் : இந்த நொடி என் மனசு
காணாம தவிக்குதம்மா!
காணாம தவிக்குதம்மா!
என்ன செய்ய
என் நெஞ்சோ!
தீயாயி வெடிக்குதம்மா!
தீயாயி வெடிக்குதம்மா!
பெண் : பாதை தேடி உடைகிறேன்
கண்கள் மூடி நீ எங்கே?
அங்கே? வருகிறேன்
தேடியே! ஜீவனே!
உலகில் நடப்பதெல்லாம்
புரிய யாரும் கடவுள் இல்லை
உலகில் நடப்பதெல்லாம்
புரிய நானும்