Singers : Vijay Yesudas and Saindhavi Prakash

Music by : N. R. Raghunanthan

Male : Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama

Male : Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama

Male : Vaasal vandha vennila
Ini valar piraiyaagumae
Namm aasai ennum kolamae
Oru pillai thondrumae

Male : Neeyum naanum thaaiyum thandhai
Aagum kaalamae

Male : Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama

Male : Puzhudhi kattu vaazhkaiyil
Katti thangam vandhadhae
Adiyae en kodiyae
Oru parisu keladi

Female : Madiyai yendhi vandhathum
Oru pudhaiyal thandha saamiyae
Neeyae en parisu
Ini pudhusa venuma

Male : En aasai poongodi
Un jeevan rendadi
En pangu serthumae
Nee unnudi

Female : Sukka minjiya marundu irukka
Unnai kaatilum urav irukka
Petha thaaiyai pol nee thaanga
Kannu peru kaalam enakku

Female : Thaai paal oottum velaiyil
Tamilum serthu oottanum
Oorae kondaada
Adha paarthu rasikanum

Male : Veetu paadam polavae
Mattu paadam padikanum
Kalvi vivasaayam rendum
Kangal aagumae

Female : Aagaaya oonjalil
Thaalatti parkanum
Oor aalum pillaiyaai
Aal aakanum

Male : Un vayathil valarudhu
Oru vilakku
Vamsam valakura thiru vilakku
Maasam pathula porakkum
Pullaikku maalai kaathu irukku

Male : Kannae en kannae
Un kannathil sevvaanamaa
Pennae semponnae
Adhu thaaimaiyin vannama

Female : Vaasal vandha vennila
Ini valar piraiyaagumae
Namm aasai ennum kolamae
Oru pillai thondrumae

Both : Neeyum naanum thaaiyum thandhai
Aagum kaalamae

Both : …………………………..

பாடகர்கள் : விஜய் ஏசுதாஸ் மற்றும் சைந்தவி பிரகாஷ்

இசை அமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா

ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா

ஆண் : வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே

ஆண் : நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே

ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா

ஆண் : புழுதி காட்டு வாழ்க்கையில்
கட்டி தங்கம் வந்ததே
அடியே என் கொடியே
ஒரு பரிசு கேளடி

பெண் : மடியை ஏந்தி வந்ததும்
ஒரு புதையல் தந்த சாமியே
நீயே என் பரிசு
இனி புதுசா வேணுமா

ஆண் : என் ஆசை பூங்கொடி
உன் ஜீவன் ரெண்டடி
என் பங்கு சேர்த்துமே
நீ உண்ணுடி

பெண் : சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா
உன்னை காட்டிலும் உறவு இருக்கா
பெத்த தாயை போல் நீ தாங்க
கண்ணு பேரு காலம் எனக்கு

பெண் : தாய் பால் ஊட்டும் வேளையில்
தமிழும் சேர்த்து ஊட்டனும்
ஊரே கொண்டாட
அத பார்த்து ரசிக்கணும்

ஆண் : வீட்டு பாடம் போலவே
மாட்டு பாடம் படிக்கணும்
கல்வி விவசாயம் ரெண்டும்
கண்கள் ஆகுமே

பெண் : ஆகாய ஊஞ்சலில்
தாலாட்டி பார்க்கணும்
ஊர் ஆளும் பிள்ளையாய்
ஆள் ஆக்கணும்

ஆண் : உன் வயதில் வளருது
ஒரு விளக்கு
வம்சம் வளக்குற திரு விளக்கு
மாசம் பத்துல பொறக்கும்
புள்ளைக்கு மாலை காத்து இருக்கு

ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா

பெண் : வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே

இருவரும் : நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே

இருவரும் : ……………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here