Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : A. Maruthakasi
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kali theera vanthuthiththa porpathamae
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kannae en karpagamae
Kann kanda arputhamae
Female : Karpangkonda mani vayiru sorkkamthaanadaa
Antha sorkkaththile koyil konda sirpam neeyadaa
Karpangkonda mani vayiru sorkkamthaanadaa
Antha sorkkaththile koyil konda sirpam neeyadaa
Female : Intha sirpaththai seeraatta vantha sevili thaayadaa
Naan sevili thaayadaa
Idhu karpanaiyalla unmai seithithaanada
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kali theera vanthuthiththa porpathamae
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Female : Asainthidaamal nimirnthu nirkkum malaiyai paaradaa
Antha malaiyai pola uyarnthavar un thanthai thaanadaa
Asainthidaamal nimirnthu nirkkum malaiyai paaradaa
Antha malaiyai pola uyarnthavar un thanthai thaanadaa
Female : Malaiyai sutri thzhuvi nirkkum pasumai paraada
Malaiyai sutri thzhuvi nirkkum pasumai paraada
Antha pasumai pondra annai eendra padhumai neeyadaa
Thanga padhumai neeyadaa
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kali theera vanthuthiththa porpathamae
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Female : Annai thanthai pondra azhagu solai paaradaa
Antha solai thantha suvai miguntha kaniyum neeyadaa
Annai thanthai pondra azhagu solai paaradaa
Antha solai thantha suvai miguntha kaniyum neeyadaa
Female : Intha kaniyai kaakka vantha kaavalkaari naanadaa
Intha kaniyai kaakka vantha kaavalkaari naanadaa
Intha kadamai enathu poorva jenmam paakkiyamthanadaa
En paakkiyamthanadaa
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
Kali theera vanthuthiththa porpathamae
Female : Kannae en karpagamae
Kann kanda arputhamae
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கலி தீர வந்துதித்த பொற்பதமே…
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
பெண் : கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா
அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா
கர்ப்பங்கொண்ட மணி வயிறு சொர்க்கம்தானடா
அந்த சொர்க்கத்திலே கோயில் கொண்ட சிற்பம் நீயடா
பெண் : இந்த சிற்பத்தை சீராட்ட வந்த செவிலித் தாயடா
நான் செவிலித் தாயடா
இது கற்பனையல்ல உண்மை செய்திதானடா
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கலி தீர வந்துதித்த பொற்பதமே…
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
பெண் : அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா
அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா
அசைந்திடாமல் நிமிர்ந்து நிற்கும் மலையைப் பாரடா
அந்த மலையைப் போல உயர்ந்தவர் உன் தந்தை தானடா
பெண் : மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா
மலையைச் சுற்றி தழுவி நிற்கும் பசுமை பாரடா
அந்தப் பசுமைப் போன்ற அன்னை ஈன்ற பதுமை நீயடா
தங்கப் பதுமை நீயடா…..
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கலி தீர வந்துதித்த பொற்பதமே…
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
பெண் : அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா
அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா
அன்னை தந்தை போன்ற அழகு சோலை பாரடா
அந்தச் சோலை தந்த சுவை மிகுந்த கனியும் நீயடா
பெண் : இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா
இந்தக் கனியைக் காக்க வந்த காவல்காரி நானடா
இந்தக் கடமை எனது பூர்வ ஜென்மம் பாக்யம்தானடா…..
என் பாக்யம்தானடா…..
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே
கலி தீர வந்துதித்த பொற்பதமே…
பெண் : கண்ணே என் கற்பகமே
கண் கண்ட அற்புதமே