Singer : P. Susheela

Music by : Rajan Nagendra

Lyrics by : Puratchi Dasan

Female : Kannae endru sollu
Iru kannal ennai killu
Jodi thannai naadum maina
Innum konjumo
Idhu endrum anjumo

Female : Kannae endru sollu
Iru kannal ennai killu
Jodi thannai naadum maina
Innum konjumo
Idhu endrum anjumo

Female : Kannae endru sollu
Iru kannal ennai killu

Female : Aasai endru thedum kalai
Angu nindru aadum
Pudhumaigal yendhum imaiyudan neendhum
Poovaiyin mugathai paaraaiyoo

Female : Nesamae peruga nenjamae iruga
Naadum kanniyin kali theeraai
Innangai sengani

Female : Kannae endru sollu
Iru kannal ennai killu

Female : Sithira mogana padhumai
Sindhaiyil aayiarm urimai
Panithuli endra manigalil nindra
Paavaiyin kanavai amudhaakku

Female : Punnagai sendu poorippadhundu
Pon vandu vandhaal thaenundu
Innnangai sengani

Female : Kannae endru sollu
Iru kannal ennai killu
Jodi thannai naadum maina
Innum konjumo
Idhu endrum anjumo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

பெண் : கண்ணே என்று சொல்லு
இரு கண்ணால் என்னை கிள்ளு
ஜோடி தன்னை நாடும் மைனா
இன்னும் கொஞ்சுமோ
இது என்றும் அஞ்சுமோ…..

பெண் : கண்ணே என்று சொல்லு
இரு கண்ணால் என்னை கிள்ளு
ஜோடி தன்னை நாடும் மைனா
இன்னும் கொஞ்சுமோ
இது என்றும் அஞ்சுமோ…..

பெண் : கண்ணே என்று சொல்லு
இரு கண்ணால் என்னை கிள்ளு

பெண் : ஆசை என்று தேடும் கலை
அங்கு நின்று ஆடும்
புதுமைகள் ஏந்தும் இமையுடன் நீந்தும்
பூவையின் முகத்தை பாராயோ

பெண் : நேசமே பெருக நெஞ்சமே இறுக
நாடும் கன்னியின் கலி தீராய்
இந்நங்கை செங்கனி

பெண் : கண்ணே என்று சொல்லு
இரு கண்ணால் என்னை கிள்ளு

பெண் : சித்திர மோகன பதுமை
சிந்தையில் ஆயிரம் உரிமை
பனித்துளி என்ற மணிகளில் நின்ற
பாவையின் கனவை அமுதாக்கு

பெண் : புன்னகைச் செண்டு பூரிப்பதுண்டு
பொன் வண்டு வந்தால் தேனுண்டு
இந்நங்கை செங்கனி

பெண் : கண்ணே என்று சொல்லு
இரு கண்ணால் என்னை கிள்ளு
ஜோடி தன்னை நாடும் மைனா
இன்னும் கொஞ்சுமோ
இது என்றும் அஞ்சுமோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here