Singers : Mano and Swarnalatha
Music by : Ilayaraja
Male : Kannae indru kalyaana kadhai keladi
Male : Kannae indru kalyaana kadhai keladi
Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Male : Anbae indru ponnaana thirunaaladi
Chorus : Naaladi
Female : Panneer poovae vaa vaa
Senthaen vendum thaa thaa
Male : Muthu pallakkilae
Indha thathai aadi vara
Female : Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Male : Anbae indru ponnaana thirunaaladi
Chorus : Naaladi
Chorus : Ohoo oo oo hoo ooo oo oooo
Ohoo oo oo hoo ooo oo oooo
Male : Kodaikkaanal saaralil…
Male : Aaa…aaa…aa…aa…aa…aa…
Male : Kodaikkaanal saaralil
Kurinji ondru aadudhu
Kooda vandha kaadhalan
Soodi kollum naal idhu
Female : Ovvoru naalum kaama dhevan
Thaer varum
Chorus : Oho ..oo…
Female : Unnudan naanum poga vendum
Oorvalam
Chorus : Oho ..oo…
Male : Ulladhu yaavum ennai serndha
Seedhanam
Chorus : Oho ..oo…
Male : Allida vendum aaval theera vaalibam
Chorus : Oho ..oo…
Female : Unnaal chinna chinna
Ennam ellaam arangaerumae
Male : Pennae thamizh panane
Indru solvaai pudhu raagamae
Female : Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Female : Anbae indru ponnaana thirunaaladi
Chorus : Naaladi
Male : Panneer poovae vaa vaa
Senthaen vendum thaa thaa
Female : Muthu pallakkilae indha thathai aadi vara
Male : Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Male : Anbae indru…..
Chorus : ………………………………
Female : Nee illaadha naal ellaam…
Chorus : Haa….aaa…aaa..aa…aa…aa…
Female : Nee illaadha naal ellaam
Nerunji mullil thoonginen
Neenda neram raavellaam
Neruppu moochu vaanginen
Male : Ethanai kaalam paavam indha
Thollaiyo
Chorus : Oho ..oo…
Male : Ennidam koora thozhi yaarum illaiyo
Chorus : Oho ..oo…
Female : Endrendrum ennai neengidaamal
Vaazhndhidu
Chorus : Oho ..oo…
Female : Karpaga cholai kaainthidaamal
Neer vidu
Chorus : Oho ..oo…
Male : Vandhen ennai thandhaen
Unnai konden idhu podhumaa
Female : Thottaal viral pattaal
Nenjin ulale alai modhumaa
Male : Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Male : Anbae indru ponnaana thirunaaladi
Chorus : Naaladi
Female : Panneer poovae vaa vaa
Senthaen vendum thaa thaa
Male : Muthu pallakkilae
Indha thathai aadi vara
Female : Kannae indru kalyaana kadhai keladi
Chorus : Keladi
Male : Anbae indru ponnaana thirunaaladi
Chorus : Naaladi
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
குழு : …………………………
ஆண் : கோடைக்கானல் சாரலில்
ஆண் : ஆஅ……ஆஅ….ஆ….ஆ…..ஆ….ஆ….
ஆண் : கோடைக்கானல் சாரலில்
குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன்
சூடிக் கொள்ளும் நாளிது
பெண் : ஒவ்வொரு நாளும் காமதேவன்
தேர் வரும்
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம்
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : உள்ளது யாவும் என்னை சேர்ந்த
சீதனம்
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : உன்னால் சின்ன சின்ன
எண்ணமெல்லாம் அரங்கேறுமே
ஆண் : பொண்ணே தமிழ் பெண்ணே
இன்று சொல்வாய் புது ராகமே
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
பெண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
ஆண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
பெண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று
குழு : ………………………………
பெண் : நீயில்லாத நாளெல்லாம்
குழு : ஹா……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : நீயில்லாத நாளெல்லாம்
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
ஆண் : எத்தனை காலம் பாவம் இந்த
தொல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : என்னிடம் கூற தோழி யாரும்
இல்லையோ
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : என்றென்றும் என்னை நீங்கிடாமல்
வாழ்ந்திடு
குழு : ஓஹோ….ஹோ….
பெண் : கற்பக சோலை காய்ந்திடாமல்
நீர் விடு
குழு : ஓஹோ….ஹோ….
ஆண் : வந்தேன் என்னை தந்தேன்
உன்னை கொண்டேன் இது போதுமா
பெண் : தொட்டால் விரல் பட்டால்
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…
ஆண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி
பெண் : பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
ஆண் : முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர
பெண் : கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
குழு : கேளடி
ஆண் : அன்பே இன்று பொன்னான திருநாளடி
குழு : நாளடி