Kanne Kanave Song Lyrics is a track from DNA – Tamil Movie 2024, Starring Atharva, Nimisha Sajayan and Others. This song was sung by Sreekanth Hariharan and Sireesha Bhagavatula, music composed by Sreekanth Hariharan and lyrics work penned by Karthik Netha.

Singers : Sreekanth Hariharan and Sireesha Bhagavatula

Music Director : Sreekanth Hariharan

Lyricist : Karthik Netha

Chorus : Yaarum kaana variyae kaviyae
Yaarum kelaa oliye isaiyae
Paadal ondril koodum perazhage
Vaasam veesaa malarin kanivae
Vaanam kaana siragin virivae
Yekkam theerthae paarkkum aaranangae
Azhage..eyy

Male : Maayam theradha mazhalai poove
Saayam poagadha thivalai theney
Vaa naavil veezhndhaaye mazhaiye
Maarbil ootraagum suvaiyae suvaiyae vaa

Male : Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae

Female : Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae

Female : Kaanavae
Karaiyum varai
Naanave
Irudhi varai vazhave
Vasal idho

Male : Thaangave
Virumbhiyadhai vangavae
Mudivizhiyil ongavae
Kaalam idho

Female : Thalattum paarvai inge
Seerattum kaadhal inge
Vaazhveney naanum mei marandhe

Male : Vidhi podum siru kolam
Kalaiyadhe oru podhum
Varam polae koduthaaye iraivaa
Manam polae rasithaaiye
Nee niraivaa niraivaa

Male : Kanne kanave kaarazhage kanindhene
Kanne kanave
Pannae parivae per azhage pizhaithene
Pannae parivae

Female : Kada kadavena
Kavalaigal kalaigira neramae
Pada pada vena
Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru
Unarvugal thodarnthidum naalume
Thada thadavena imaigalil
Azhagiya thaalamae

Female : Kanne kanave kanmaniye
Kavi poovekonden unaiyae
En ponnae paniyae naar ilaiye
Nanaithenae kanden enaiyae

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் சிரீஷா பகவட்டுலா

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

குழு : யாரும் காணா வரியே கவியே
யாரும் கேளா ஒலியே இசையே
பாடல் ஒன்றில் கூடும் பேரழகே
வாசம் வீசா மலரின் கனிவே
வானம் காணா சிறகின் விரிவே
ஏக்கம் தீர்த்தே பார்க்கும் ஆரணங்கே
அழகே..ஏ..ஏ

ஆண் : மாயம் தீராத மழலை பூவே
சாயம் போகாத தீவளை தேனே
வா நாவில் வீழ்ந்தாயே மழையே
மார்பில் ஊற்றாகும் சுவையே சுவையே வா

ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே

பெண் : கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாலமே

பெண் : கானவே
கரையும் வரை
நானவே
இருதி வரை வாழவே
வாசல் இதோ

ஆண் : தாங்கவே
விரும்பியாதை வாங்கவே
முடிவிழியில் ஓங்கவே
காலம் இதோ

பெண் : தாலாட்டும் பார்வை இங்கே
சீரட்டும் காதல் இங்கே
வாழ்வேனே நானும் மெய் மறந்தே

ஆண் : விதி போடும் சிறு கோலம்
கலையாதே ஒரு போதும்
வரம் போல கொடுத்தாயே இறைவா
மனம் போலே ரசித்தாயே
நீ நிறைவா நிறைவா

ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே
கண்ணே கனவே
பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே
பண்ணே பரிவே

குழு : கட கடவென
கவலைகள் கலைகிற நேரமே
பட பட வென
புதியவை இனிதாய் காணுமே
தொட தொட பெரு உணர்வுகள்
தொடர்ந்திடும் நாளுமே
தட தடவென இமைகளில்
அழகிய தாளமே

பெண் : கண்ணே கனவே கண்மணியே
கவி பூவேகொண்டேன் உனையே
என் பொன்னே பணியே நார் இலையே
நனைந்தேனே கண்டேன் எனையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here