Singer : Arun Raj

Music by : Arun Raj

Lyrics by : GKB

Male : Kannae kanmaniyae
Kangal minminiyae
Vaazhvin oliyaai
Vandhaai neeyae

Male : Ponnae ponmaniyae
Thavalum venpaniyae
Enakkae enakaaga
Vandhaayae

Male : En kaiyil neeyum odi vandhaai
En tholil saaindhu kann moodu neeyum
Unnalae naanum oru bommai
Unnai thaalatti seeratti magizhvenae
Aariraaroo aaraariroo
Naan paada neeyum thoonga venum
Thaalaelaaloo thaalaelaaloo
Ennodu neeyum vaazha venum

Male : En vaazhvin thunbangal
Unnalae thaan theerum
Un vaazhvai enakkaaga
Thandhaayae nee

Male : Unakkaga kai maara
Naan enna seivaeno
Un aasai niraivetra
Solvaaya nee

Male : Anbukku ellaigal illai
Edhirpaarpugal illai
Enakkaana varamaaga
Vandhaayae
Aariraaroo aaraariroo
Naan paada neeyum thoonga venum
Thaalaelaaloo thaalaelaaloo
Ennodu neeyum vaazha venum

Male : En kaiyil neeyum odi vandhaai
En tholil saaindhu kann moodu neeyum
Unnalae naanum oru bommai
Unnai thaalatti seeratti magizhvenae

Male : Kannae kanmaniyae
Kangal minminiyae
Vaazhvin oliyaai
Vandhaai neeyae

Male : Ponnae ponmaniyae
Thavalum venpaniyae
Enakkae enakaaga
Vandhaai neeyae

Male : Kannae kanmaniyae
Kangal minminiyae
Vaazhvin oliyaai
Vandhaai neeyae

பாடகர் : அருண் ராஜ்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி

ஆண் : கண்ணே கண்மணியே
கண்கள் மின்மினியே
வாழ்வின் ஒளியாய்
வந்தாய் நீயே

ஆண் : பொன்னே பொன்மணியே
தவளும் வெண்பனியே
எனக்கே எனக்காக
வந்தாயே

ஆண் : என் கையில் நீயும் ஒடி வந்தாய்
என்தோளில் சாய்ந்து
கண் மூடு நீயும் முன்னாலே
நானும் ஒரு பொம்மை
உன்னை தாலாட்டி
சீராட்டி மகிழ்வேனே
ஆரிராரோ ஆராரிரோ
நான் பாட நீயும் தூங்க வேணும்
தாலேலாலோ தாலேலாலோ
என்னோட நீயும் வாழ வேணும்

ஆண் : என் வாழ்வின் துன்பங்கள்
உன்னாலே தான் தீரும்
உன் வாழ்வை எனக்காக
தந்தாயே நீ

ஆண் : உனக்காக கைமாறா
நான் என்ன செய்வேனோ
உன் ஆசை நிறைவேற்ற
சொல்வாயா நீ

ஆண் : அன்புக்கு எல்லைகள் இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லை
எனக்கான வரமாக
வந்தாயே
ஆரிராரோ ஆராரிரோ
நான் பாட நீயும் தூங்க வேணும்
தாலேலாலோ தாலேலாலோ
என்னோட நீயம் வாழ வேணும்

ஆண் : என் கையில் நீயும் ஓடி வந்தாய்
என் தோளில் சாய்ந்து கண்மூடு நீயும்
உன்னாலே நான் ஒரு பொம்மையானே
உன்னை தாலாட்டி சீராட்டி மகிழ்வேனே

ஆண் : கண்ணே கண்மணியே
கண்கள் மின்மினியே
வாழ்வின் ஒளியாய்
வந்தாய் நீயே

ஆண் : பொன்னே பொன்மணியே
தவளும் வெண்பனியே
எனக்கே எனக்காக
வந்தாய் நீயே

ஆண் : கண்ணே கண்மணியே
கண்கள் மின்மினியே
வாழ்வின் ஒளியாய்
வந்தாய் நீயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here