Singers : K. J. Yesudas and Swarnalatha
Music by : Deva
Lyrics by : Kalidasan
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
Sudum paarai nilaththilae paalaivanaththilae
Thanneerai thedugindra maanae maanae
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
Male : Kanneerin thiraikkul kattaaya siraikkul
Pootti adaichchu vachcha paasam idhil
Pottu nadaththi varum sogam oyaatha puyalaalae
Thoongaamal poraadum alai melae
Male : Manam thaangaatha sumaiyudan thallaadi thallaadi
Karaithanai thedutho padagu
Intha kadhaikkuththaan theriyala mudivu
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
Sudum paarai nilaththilae paalaivanaththilae
Thanneerai thedugindra maanae maanae
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
Female : Aaraaro aaraaro aaraaro aaraaro aaraaro
Male : Ooththu manaleduththu uppu kadal neereduththu
Neeththu vara katti vachcha kottai
Indru kaaththadichchu kalainjuthaan pochchae
Male : Aaththu neer nuraiyaachche
Aval sontham avamaana kadhaiyaachche
Ada saaththi vachcha veettukkullaae yaeththi vachcha vilakkaai
Ullaththukkul soodupatta malare
Idhu ooru sanam thalli vachcha nilavae
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
Sudum paarai nilaththilae paalaivanaththilae
Thanneerai thedugindra maanae maanae
Male : Kannae karisal mannu poovae
Dhinam kanneeril neenthugindra meenae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
ஆண் : கண்ணீரின் திரைக்குள் கட்டாய சிறைக்குள்
பூட்டி அடைச்சு வச்ச பாசம் இதில்
போட்டு நடத்தி வரும் சோகம் ஓயாத புயலாலே
தூங்காமல் போராடும் அலை மேலே
ஆண் : மனம் தாங்காத சுமையுடன் தள்ளாடி தள்ளாடி
கரைதனை தேடுதோ படகு
இந்தக் கதைக்குத்தான் தெரியல முடிவு
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
பெண் : ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆண் : ஊத்து மணலெடுத்து உப்புக் கடல் நீரெடுத்து
நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை
இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே
ஆண் : ஆத்து நீர் நுரையாச்சே
அவள் சொந்தம் அவமான கதையாச்சே
அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே ஏத்தி வச்ச விளக்காய்
உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே
இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே…
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே