Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Male : Kannae konjam paaru
Kaniya kaaya kooru
En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjam o o o ho ohoo ho ho oo

Female : Kannaana kannan thaano
Kann jaadai ellaam thaenoo
Kannaana kannan thaano
Kann jaadai ellaam thaenoo
En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjam
En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjama aa haa o o oo ho

Male : Alangaara silaiyae
Nee asaindhaadi vaa vaa
Nilaiyaana parisaaga
Unaiyae nee thaa thaa
Paruvmae konja konja
Uruvamae kenja kenja
Paruvmae konja konja
Uruvamae kenja kenja
Uravaadi vandhaal enna ododivaa

Male : {Ahaa thaalam podu
Thaalam podu thakkadhimithana
Female : Ahaa thaalam podu
Thaalam podu thakkadhimithana}(2)

Male : Kannae konjam paaru
Kaniyaaa kaaya kooru
Female : En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjam aa aa haao o o hoo

Female : Vizhi pesum mozhi podhum
Vilaiyaada vaa vaa
Vazhangaadha sugam ellam
Thayangaamal thaa thaa
Paruvamae konja konja
Uruvamae kenja kenja
Paruvamae konja konja
Uruvamae kenja kenja
Uravaadi vandhaal enna ododii vaa

Female : Ahaa thaalam podu
Thaalam podu thakkadhimithana
Male : Ahaa thaalam podu
Thaalam podu thakkadhimithana

Male : Kannae konjam paaru
Kaniya kaaya kooru
Female : En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjam

Both : En aasai nenjam kaadhal manjam
Anbae anbae thanjam

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்

பெண் : கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடையெல்லாம் தேனோ
கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடையெல்லாம் தேனோ
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்.
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஆ..ஆ.ஆஹ்…ஓஒ

ஆண் : அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா
நிலையான பரிசாக உனையே நீ தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா….

ஆண் : {ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா
பெண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா..} (2)

ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்

பெண் : விழி பேசும் மொழி போதும் விளையாட வா வா
வழங்காத சுகமெல்லாம் தயங்காமல் தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா….

பெண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா
ஆண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா..

ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்

இருவரும் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here