Singer :  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Mm..mm…mm…hmm…mm…mm…
Mmm…mm…mm..hmm…mm…

Female : Kannae raajaa kavalai vendaam
Appaa varuvaar thoongu
Kanmani unnai alli anaippaar
Caarum tharuvaar thoongu

Female : Kannae raajaa kavalai vendaam
Appaa varuvaar thoongu
Kanmani unnai alli anaippaar
Caarum tharuvaar thoongu

Female : Caaril yeri naamum avarum
Karppanai ulagam selvom
Kaasum panamum thaevai illai
Karunai angae selvam

Female : Kannae raajaa…kannae raajaa…

Female : Thanga nilaavin pillaigal ellaam
Varuvaar paadal paadi
Sarkkarai paagu adhirasam ellaam
Tharuvaar unnai thaedi

Female : Kannae raajaa…aaa..aaa….
Kannae raajaa…

Female : Oru naal naamum perumaigalodu
Ondraai ulaginil vaazhvom
Ovvoru naalum pon naal aagum
Unmai inbam kaanbom

Female : Kannae raajaa kavalai vendaam
Appaa varuvaar thoongu
Kanmani unnai alli anaippaar
Caarum tharuvaar thoongu
Mm…mm..mm..mm…mm..mm..
Mm…mm..mm..mm…mm..mm..

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்….ம்ம்….ஹ்ம்ம்….ம்ம்….

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு

பெண் : காரில் ஏறி நாமும் அவரும்
கற்பனை உலகம் செல்வோம்
காசும் பணமும் தேவை இல்லை
கருணை அங்கே செல்வம்

பெண் : கண்ணே ராஜா…..கண்ணே ராஜா…

பெண் : தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம்
வருவார் பாடல் பாடி
சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம்
தருவார் உன்னைத் தேடி

பெண் : கண்ணே ராஜா…….ஆஅ….ஆஅ…..
கண்ணே ராஜா…

பெண் : ஒரு நாள் நாமும் பெருமைகளோடு
ஒன்றாய் உலகினில் வாழ்வோம்
ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும்
உண்மை இன்பம் காண்போம்

பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
ம்ம்…..ம்ம்…ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…..
ம்ம்…..ம்ம்…ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here