Singers : Premgi Amaren and Hemambika

Music by : Premgi Amaren

Male : Kannae….kannae…
Kannae unnaal
Naan adaiyum kavalai konjamaa
En kavalai konjamaa
Athai kandu summaa
Irukka unathu kallu nenjamaa
Kandu summaa irukka
Unathu kallu nenjamaa

Female : Yei
Male : Aahaa yei
Male : Yei …yei yei yei yei

Dialogue : ……………..

Male : Thangamae …
Thangamae…ae….
Thangamae un dhaiyavai
Naan peruveno
Endru naan peruveno
En angam kulira
Vaari anaithu agam magizhveno
En angam kulira
Vaari anaithu agam magizhveno

Female : Inthaa…
Male : Haa thaa
Imthaa aiyoo imthaa
Ama imthaa haiyoo imthaa
………………………….imthaa
Dialogue : ………………………

Male : Thaenae…thaenae..ae…..
Thaenae unnai thaedi thaedi
Naan azhainthenae
Indru naan azhainthenae
Nee theriyum vazhiyil ethiril irunthum
Thoda bayanthenae
Nee theriyum vazhiyil ethiril irunthum
Thoda bayanthenae

Female : Mogaraiya paaru
Male : Aiyiyoo mogaraiya paara
Haa haa mogaraiya paaru
Hoo hoo mogaraiya paaru
Mogaraiya paaru haa mogara…haiyo

Dialogue : ………………………

Male : Kannae unnaal
Naan adaiyum kavalai konjamaa
En kavalai konjamaa
Athai kandu summaa
Irukka unathu kallu nenjamaa
Kandu summaa irukka
Unathu kallu nenjamaa

பாடகர்கள் : ஹேமாம்பிகா மற்றும் பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : கண்ணே…..கண்ணே….
கண்ணே உன்னால்
நான் அடையும்
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா
அதை கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா

பெண் : ஏய்
ஆண் : அஹா அய்யயோ ஏய்
ஏய் அஹா ஏய் அஹா ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : தங்கமே தங்கமே….
தங்கமே உன் தயவை
நான் பெறுவேனோ
என்று நான் பெறுவேனோ
என் அங்கம் குளிர
வாரி அனைத்து அகம்
மகிழ்வேனோ
என் அங்கம் குளிர
வாரி அனைத்து அகம்
மகிழ்வேனோ

ஆண் : ஆ….த ஆ…ம்ம்தா…ஆ…ம்ம்தா…..
ஐயோ ம்ம்தா அம்மா ம்ம்தா
ஐயோ ம்ம்தா………

ஆண் : தேனே தேனே……
தேனே உன்னை தேடி தேடி
நான் அழைத்தேனே
இன்று நான் அழைத்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில்
இருந்தும் தொட பயந்தானே
நீ தெரியும் வழியில் எதிரில்
இருந்தும் தொட பயந்தானே

பெண் : மொகரைய பாரு
ஆண் : அய்யயோ மொகரைய பாரா
அஆ மொகரைய பாரு
ஓஓஓ மொகரைய பாரு
மொகரைய பாரு
மொகரைய மொகற……….

ஆண் : கண்ணே உன்னால்
நான் அடையும்
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா
அதை கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here