Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kannae thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal

Female : Kannaa thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal

Female : Manikka meani kaanikkaiyaaga
Maiyitta kangal vandaattam aada
Aanipon oonjal maarbendrum kooda
Aanantha thendral thaalaattu paada

Male : Laalaalaalaa…
Female : Lalalaalaa lalalaalaa
Male : Laalaalaalaa…
Female : Lalalaalaa lalalaalaa
Edhai sollo unnai pugazhvaen
Deivam deivamae…

Male : Kannae thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal

Male : Kodaikku panneer vaadaikku porvai
Un vanna sevvaai ponvanna medai
Female : Aadaikkul aadum azhagaana cholai
Indrodu naalai un kaiyil maalai

Female : Laalaalaalaa…
Male : Lalalaalaa lalalaalaa
Female : Laalaalaalaa…
Male : Lalalaalaa lalalaalaa
Inam kandu konjum uravu
Deivam thanthathu

Female : Kannaa thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal

Female : Kodhaikku ungal aadhikkam vendum
Konjungal endraa naan solla vendum
Male : Paathikku melae paarthaen kannae
Manjangal ellaam manamaana pinnae

Male : Laalaalaalaa…
Female : Lalalaalaa lalalaalaa
Male : Laalaalaalaa…
Female : Lalalaalaa lalalaalaa
Sugam undu sorkkam varaiyil
Sontham sonthamae

Male : Kannae thedi vanthathu yogam
Female : Odi vanthathu megam
Male : Pongum mangalam
Female : Intha naal
Male : Vaazhvilae
Both : Nalla naal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……

பெண் : கண்ணா தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……

பெண் : மாணிக்க மேனி காணிக்கையாக
மையிட்ட கண்கள் வண்டாட்டம் ஆட
ஆணிப்பொன் ஊஞ்சல் மார்பென்றும் கூட
ஆனந்த தென்றல் தாலாட்டுப் பாட

ஆண் : லாலாலாலா…….
பெண் : லலலாலா லலலாலா
ஆண் : லாலாலாலா…….
பெண் : லலலாலா லலலாலா
எதை சொல்லி உன்னைப் புகழ்வேன்
தெய்வம் தெய்வமே……

ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……

ஆண் : கோடைக்குப் பன்னீர் வாடைக்குப் போர்வை
உன் வண்ணச் செவ்வாய் பொன்வண்ண மேடை
பெண் : ஆடைக்குள் ஆடும் அழகான சோலை
இன்றோடு நாளை உன் கையில் மாலை

பெண் : லாலாலாலா…….
ஆண் : லலலாலா லலலாலா
பெண் : லாலாலாலா…….
ஆண் : லலலாலா லலலாலா
இனம் கண்டு கொஞ்சும் உறவு
தெய்வம் தந்தது………

பெண் : கண்ணா தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……

பெண் : கோதைக்கு உங்கள் ஆதிக்கம் வேண்டும்
கொஞ்சுங்கள் என்றா நான் சொல்ல வேண்டும்
ஆண் : பாதிக்கு மேலே பார்த்தேன் கண்ணே
மஞ்சங்கள் எல்லாம் மணமான பின்னே

ஆண் : லாலாலாலா…….
பெண் : லலலாலா லலலாலா
ஆண் : லாலாலாலா…….
பெண் : லலலாலா லலலாலா
சுகம் உண்டு சொர்க்கம் வரையில்
சொந்தம் சொந்தமே…………

ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம்
பெண் : ஒடி வந்தது மேகம்
ஆண் : பொங்கும் மங்கலம்
பெண் : இந்த நாள்
ஆண் : வாழ்விலே
இருவர் : நல்ல நாள்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here