Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam
Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam

Male : Therida vendum un ullam un veedu
Maarida vendum unnaalae innaadu
Ainthil valaiyattumae

Male : Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam

Male : Vidhaiyo sirithu
Maraththai paaru vaanai mooduthu
Vilaiyum pothae nandraai
Vilainthaal nyaanam kooduthu

Male : Thangam irunthathengae
Sangili anathengae
Thangam irunthathengae
Sangili anathengae
Thattumpothu sariyaai thattu
Neeyum aagalaam

Male : Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam

Male : Vanjam soodhu poiyai
Kandaal sandai seiyungal
Unmai nanmai nermai
Kandaal nenjil vaiyungal

Male : Uyarnthu vanthaalae
Ulagam un kayil
Uyarnthu vanthaalae
Ulagam un kayil
Unnai vella oruvarum illai
Thalaivan neeyadaa

Male : Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam

Male : Therida vendum un ullam un veedu
Maarida vendum unnaalae innaadu
Ainthil valaiyattumae

Male : Kannae ulagamae pallikkoodam
Angae nadakkumae pala paadam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்
கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

ஆண் : தேறிட வேண்டும் உன் உள்ளம் உன் வீடு
மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு
ஐந்தில் வளையட்டுமே………..

ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

ஆண் : விதையோ சிறிது
மரத்தைப் பாரு வானை மூடுது
விளையும் போதே நன்றாய்
விளைந்தால் ஞானம் கூடுது

ஆண் : தங்கம் இருந்ததெங்கே
சங்கிலி ஆனதெங்கே
தங்கம் இருந்ததெங்கே
சங்கிலி ஆனதெங்கே
தட்டும் போது சரியாய் தட்டு
நீயும் ஆகலாம்……

ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

ஆண் : வஞ்சம் சூது பொய்யைக்
கண்டால் சண்டை செய்யுங்கள்
உண்மை நன்மை நேர்மை
கண்டால் நெஞ்சில் வையுங்கள்

ஆண் : உயர்ந்து வந்தாலே
உலகம் உன் கையில்
உயர்ந்து வந்தாலே
உலகம் உன் கையில்
உன்னை வெல்ல ஒருவரும் இல்லை
தலைவன் நீயடா…….

ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

ஆண் : தேறிட வேண்டும் உன் உள்ளம் உன் வீடு
மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு
ஐந்தில் வளையட்டுமே………..

ஆண் : கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here