Singer : K. J. Jesudass

Music by : Shyam

Male : Kannae vaa kanmaniyae vaa
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam

Male : Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus : Kattraaga oottraaga vanthaanavan
Kannodum nenjodum nindraanavan
Nettraagi indraagi vaazhgindravan
Seigindra paavangal theerkkindravan

Male : Ninaiyaatha munnae azhagaana ponnae
Varavendum ingae en devanae
Oru podhum unnai maravathu naalum
Naan paada vendum un naamamae

Male : Mana aalayam unathallavo
Mana aalayam unathallavo
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam

Male : Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus : Aagaaya raajangam vaazhgindravan
Anbennum vannaththil vaazhgindravan
Maeippaaanum kaappaanum thaanaanavan
Vedhangal podhangal ellaam avan

Male : Oru kodi selvam irunthenna laabam
Edhirkaalam engal per sollumo
Un pola pillai en veettil illai
Manam konda yaekkam naan sollavo

Male : Arulannaiyin oru pillaiyae
Arulannaiyin oru pillaiyae
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam

Male : Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam

Chorus : Ponnodai keezh vaanil paaigindrathu
Bhoopaalam men kaattril ketgindrathu
Theeraatha thunbangal theerkkindrathu
En devan un vannamm ner nindrathu

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே…..
சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண் : கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு : காற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்
செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்

ஆண் : நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒரு போதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே

ஆண் : மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை ஏசுவே…..ஏ….
சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண் : கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு : ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்ப்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்

ஆண் : ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ

ஆண் : அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை ஏசுவே….
சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண் : கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே…..
சரணம் சரணம் திருவடி சரணம்

குழு : பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது
பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்க்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here