Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Male : Kanneer sindhum megam aanadhae
En kaiyil vandha veenai
Kaanal neeril mogam aanadhae
Naan kaadhal konda vaelai

Male : Kanneer sindhum megam aanadhae
En kaiyil vandha veenai
Kaanal neeril mogam aanadhae
Naan kaadhal konda vaelai

Male : Panneer vazhiyum paal nilavai
Paaraigal moodudhae
Iravinil urugum kanavugalae
Kaatrinil odudhae

Male : Oru mana baedhamaa
Idhu ulagathin saabama
Oru mana baedhamaa
Idhu ulagathin saabama

Male : Vizhineeril vidhiyaanadhae
Mudivaana kadhaiyaanadhae

Male : Kanneer sindhum megam aanadhae
En kaiyil vandha veenai
Kaanal neeril mogam aanadhae
Naan kaadhal konda vaelai

Male : Aadhikkamae undhan baadhipputhaan
Aval thalai yeriyaadho
Vedhanai meeridum sodhanaigal
Vedikkai kaattudho

Male : Naan naanillai…eee…
Vinnil nilavillai…ee…
Naan naanillai…ee….
Vinnil nilavillai…ee…
Avanil aval illai uyiril ozhi illai

Male : Kanneer sindhum megam aanadhae
En kaiyil vandha veenai
Kaanal neeril mogam aanadhae
Naan kaadhal konda vaelai

Male : Hmm..mm..mm..hmm..mm..mm…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
கானல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை

ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
கானல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை

ஆண் : பன்னீர் வழியும் பால் நிலவை
பாறைகள் மூடுதே
இரவினில் உருகும் கனவுகளே
காற்றினில் ஓடுதே

ஆண் : ஒரு மன பேதமா
இது உலகத்தின் சாபமா
ஒரு மன பேதமா
இது உலகத்தின் சாபமா

ஆண் : விழிநீரில் விதியானதே
முடிவான கதையானதே

ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
காணல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை

ஆண் : ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான்
அவள் தலை ஏறியதோ
வேதனை மீறிடும் சோதனைகள்
வேடிக்கை காட்டுதோ

ஆண் : நான் நானில்லை….ஈ…..
விண்ணில் நிலவில்லை…..ஈ…..
நான் நானில்லை….ஈ…..
விண்ணில் நிலவில்லை…..ஈ…..
அவனில் அவளில்லை
உயிரில் ஒலியில்லை

ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே
என் கையில் வந்த வீணை
காணல் நீரில் மோகம் ஆனதே
நான் காதல் கொண்ட வேலை

ஆண் : ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்…ஹ்ம்ம்….ம்ம்…..ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here