Singer : Vijay Yesudas

Music by : G. V. Prakash Kumar

Male : Kanneer thuliyae thuliyae
Un kavalaigal thudaithidum kaigal ingae
Kadal mel mazhai neer vizhundhaal
Adhai uppendru sollum ulagam ingae

Male : Kangal endru irundhu vittaal
Adhil kanneerukkum idam indri povadhillai
Kadavulukkum kavalai undu
Engum inbam mattum irukindra idhayamillai

Male : Indha paasam adhu romba pollaadhadhu
Adhilae vizhundhaal nee ezhundhida vazhiyillai

Male : Kanneer thuliyae thuliyae
Un kavalaigal thudaithidum kaigal ingae
Kadal mel mazhai neer vizhundhaal
Adhai uppendru sollum ulagam ingae

Male : Manadhilae aayiram
Aasaigal kadakkumae
Ninaithadhu vazhiyil
Vidi vandhu kedukkumae

Male : Nadhiyinil vizhundha ilaigalukku
Pogum dhisaigal purivadhillai
Karaiyil irukkum odathukku
Kadalin kavalaigal therivadhillai

Male : Yaaridamum kutramillai
Kaalam seidha
Kuttram idhu dhaano

Male : Kanneer thuliyae thuliyae
Un kavalaigal thudaithidum kaigal ingae
Kadal mel mazhai neer vizhundhaal
Adhai uppendru sollum ulagam ingae

Male : Yaar vandhu idaiyil
Inbathai keduthadhu
Paravaigal kootilae
Kilaiyai murithadhu

Male : Kanavil pookkum pookalinai
Kaigalil parithida mudivadhillai
Kaadhalai marakka ulagathilae
Marundhugal edhuvum kidaipadhillai

Male : Yaaridamum kuttramillai
Kaalam seidha
Kuttram idhu dhaano

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

ஆண் : இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை

ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே

ஆண் : நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

ஆண் : யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

ஆண் : கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

ஆண் : யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே கிளையை முரித்தது

ஆண் : கனவில் பூக்கும் பூக்களினை
கைகளில் பரித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே
மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை

ஆண் : யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here