Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Kanneerai thudaippaen
Porkaalaththa amaippaen
Kanneerai thudaippaen
Porkaalaththa amaippaen

Male : Kaaval naaniruppaen
En kann polae ninaippaen
Kaaval naaniruppaen
En kann polae ninaippaen

Male : Kanneerai thudaippaen
Porkaalaththa amaippaen

Male : Idhaya sumaigalai ennidam thaa
En mael namppikkai irukkirathaa
Udhaya kamalam pondravalae
Naan unakkena udhiththa kadhirallavaa

Male : Kanneerai thudaippaen
Porkaalaththa amaippaen

Female : ……………
Male : ………………

Female : Paaimaram keezhae saainthidum velai
Perung kaattril alaimothum odam
Akkarai sera akkarai kaattum
Anbae un pon pondra ullaam

Female : Paaimaram keezhae saainthidum velai
Perung kaattril alaimothum odam
Akkarai sera akkarai kaattum
Anbae un pon pondra ullaam

Female : Thennaikku pakkam vanthu
Thendral konjum neram
Thenpatta inbam thannai
Thennai enna koorum

Female : Thennaikku pakkam vanthu
Thendral konjum neram
Thenpatta inbam thannai
Thennai enna koorum

Female : Kanneerai marappaen….
Porkkaalaththil midhappaen

Male : ………………
Female : ………………

Male : Palliyil yaenthum puththagam neeyae
Padippaenae naalthorum unnai
Female : Sittridai noolae melliyathaagum
Medhuvaaga purattungal ennai

Male : Aa…..Palliyil yaenthum puththagam neeyae
Padippaenae naalthorum unnai
Female : Sittridai noolae melliyathaagum
Medhuvaaga purattungal ennai

Male : Ammammaa innum enna
Vetkkam konda pennai
Female : Vetkkangal Ovvondrukkum
Arththam undu Kannaa

Female : Kanneerai marappaen….
Porkkaalaththil midhappaen

Male : Kaaval naaniruppaen
En kann polae ninaippaen

Female : Kanneerai marappaen….
Porkkaalaththil midhappaen…..

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்
கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

ஆண் : காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்…
காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்…

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

ஆண் : இதய சுமைகளை என்னிடம் தா
என் மேல் நம்பிக்கை இருக்கிறதா
உதய கமலம் போன்றவளே
நான் உனக்கென உதித்த கதிரல்லவா…..

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்
பொற்காலத்தை அமைப்பேன்

பெண் : …………………….
ஆண் : ……………………

பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை
பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்
அக்கரை சேர அக்கறை காட்டும்
அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

பெண் : தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்…..

பெண் : தென்னைக்கு பக்கம் வந்து
தென்றல் கொஞ்சும் நேரம்
தென்பட்ட இன்பம் தன்னை
தென்னை என்ன கூறும்…..

பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்……

ஆண் : …………………………….
பெண் : ……………………………

ஆண் : பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை

ஆண் : ஆ…..பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே
படிப்பேனே நாள்தோறும் உன்னை
பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்
மெதுவாக புரட்டுங்கள் என்னை

ஆண் : அம்மம்மா இன்னும் என்ன
வெட்கம் கொண்ட பெண்ணாய்
பெண் : வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும்
அர்த்தம் உண்டு கண்ணா…..

பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்……

ஆண் : காவல் நானிருப்பேன்
என் கண் போலே நினைப்பேன்…

பெண் : கண்ணீரை மறப்பேன்……..
பொற்காலத்தில் மிதப்பேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here