Singers : S. P. Balasubrahmanyam and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Kannellaam un vannam
Nenjellaam un ennam
Kannae semponnae
Nee vaa vaa vaa vaa vaa vaa

Female : Engengu nee angangu naan
Neeyindri naanillai kannaa
Neeyindri naanillai kannaa

Male : Kannaellaam un vannam
Nenjellaam un ennam
Kannae semponnae
Nee vaa vaa vaa vaa vaa vaa

Female : Engengu nee angangu naan
Neeyindri naanillai kannaa
Neeyindri naanillai kannaa

Male : Maanthalir udal thalathalavena
Maadhulam kani pala palavena
Naan thodavarum vadivazhagena vaa vaa

Female : Poongodi idai thodu thoduvena
Poovidhazh suvai kodu koduvenda
Nee tharum sugam pozhuthoru vidham thaa thaa

Male : Aa……neeyoru paadhi thanthaal
Female : Naanum orr paathi undu
Male : Aa……neeyoru paadhi thanthaal
Female : Naanum orr paathi undu

Male : Thanthatho nooru endraal
Female : En pangum nooru undu

Male : Kannellaam un vannam
Nenjellaam un ennam
Kannae semponnae
Nee vaa vaa vaa vaa vaa vaa

Female : Engengu nee angangu naan
Neeyindri naanillai kannaa
Neeyindri naanillai kannaa

Male : Saei piranththu pudhu nilavena
Vaai thiranthathu pani malarena
Naam virumpiya varam kidaiththathu kannae

Female : Thaen mazhalaiyin kurunagaiyoru
Poonkavithaiyin manimudiyena
Thaai manam adhil thanai maranthathu kannaa

Male : Aa….thendralae nee valarga
Deivanga vaazhthuraikka
Thendralae nee valarka
Deivangal vaazhntthuraikka

Female : Thanthai pol per vilanga
Thaai ullamthaan mayanga

Male : Kannellaam un vannam
Nenjellaam un ennam
Kannae semponnae
Nee vaa vaa vaa vaa vaa vaa

Female : Engengu nee angangu naan
Neeyindri naanillai kannaa
Neeyindri naanillai kannaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே
நீ வா…வா…..வா…வா வா…வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே
நீ வா…வா…..வா…வா வா…வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா

பெண் : பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆண் : ஆ………நீயொரு பாதி தந்தால்
பெண் : நானும் ஓர் பாதி உண்டு
ஆண் : ஆ………நீயொரு பாதி தந்தால்
பெண் : நானும் ஓர் பாதி உண்டு

ஆண் : தந்ததோ நூறு என்றால்
பெண் : என் பங்கும் நூறு உண்டு

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே
நீ வா…வா…..வா…வா வா…வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

ஆண் : சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே

பெண் : தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆண் : ஆ………….தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க

பெண் : தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே
நீ வா…வா…..வா…வா வா…வா

பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here