Singer : T.M. Soundararajan

                               Music by : Viswanathan Ramamoorthy

Male : Pattanam paartha
Maapilaiyai paarka
Vandha kilipillae

Male : { Pattikaata
Paarthu paarthu
Nenapadhenna manasilae } (2)
Kilipille kilipille kilipille

Male : { Kannenna
Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu

Male : Ennenna
Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu } (2)

Male : { Pattanam paartha
Maapilaiyai paarka
Vandha kilipillae } (2)

Male : { Pattikaata
Paarthu paarthu
Nenapadhenna manasilae } (2)
Kilipille kilipille kilipille

Male : Kannenna
Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu

Male : Ennenna
Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu

Male : Kungumathai sumandhu
Kondu kulungi varum singaari
Gundu malli poovai kondu
Kozhanji varum oiyaari

Male : Oh hoi kungumathai
Sumandhu kondu kulungi
Varum singaari gundu malli
Poovai kondu kozhanji varum oiyaari

Male : Katti mugam
Kondavalae kaadhal
Pesa vandhavalae

Male : Aa haa katti mugam
Kondavalae kaadhal
Pesa vandhavalae

Male : Etti etti
Ninnu ninnu
Thavipadhenna irutilae

Male : Pattikaata
Paarthu paarthu
Nenapadhenna manasilae
Kilipille kilipille kilipille

Male : Kannenna
Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu

Male : Ennenna
Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu

Male : { Aatrangarai orathilae
Andru vandha uruvamaa
Azhagazhaga aadai katti
Pazhaga vandha paruvama } (2)

Male : { Netriravu
Vandhavana neranja
Inbam thandhavana } (2)

Male : Avana ivan enavae
Asaivadhenna vizhiyilae
Angum ingum paarthu
Paarthu nenapadhenna
Manasilae kilipille kilipille kilipille

Male : Kannenna
Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu

Male : Ennenna
Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பட்டணம் பார்த்த
மாப்பிள்ளையை பார்க்க
வந்த கிளிப்பிள்ளே

ஆண் : { பட்டிகாட்ட பார்த்து
பார்த்து நெனப்பதென்ன
மனசிலே } (2)
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
கிளிப்பிள்ளே

ஆண் : { கண்ணென்ன
கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன
மயங்குது

ஆண் : என்னென்ன
என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே
பறக்குது } (2)

ஆண் : { பட்டணம் பார்த்த
மாப்பிள்ளையை பார்க்க
வந்த கிளிப்பிள்ளே } (2)

ஆண் : { பட்டிகாட்ட பார்த்து
பார்த்து நெனப்பதென்ன
மனசிலே } (2)
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன
கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன
மயங்குது

ஆண் : என்னென்ன
என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே
பறக்குது

ஆண் : குங்குமத்தை சுமந்து
கொண்டு குலுங்கி வரும்
சிங்காரி குண்டு மல்லி
பூவை கொண்டு கொழஞ்சி
வரும் ஒய்யாரி

ஆண் : ஓ ஹோய்
குங்குமத்தை சுமந்து
கொண்டு குலுங்கி வரும்
சிங்காரி குண்டு மல்லி
பூவை கொண்டு கொழஞ்சி
வரும் ஒய்யாரி

ஆண் : கட்டி முகம்
கொண்டவளே காதல்
பேச வந்தவளே

ஆண் : ஆ ஹா
கட்டி முகம்
கொண்டவளே காதல்
பேச வந்தவளே

ஆண் : எட்டி எட்டி
நின்னு நின்னு
தவிப்பதென்ன
இருட்டிலே

ஆண் : பட்டிகாட்ட பார்த்து
பார்த்து நெனப்பதென்ன
மனசிலே கிளிப்பிள்ளே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன
கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன
மயங்குது

ஆண் : என்னென்ன
என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே
பறக்குது

ஆண் : { ஆற்றங்கரை
ஓரத்திலே அன்று
வந்த உருவமா
அழகழகா ஆடை
கட்டி பழக வந்த
பருவமா } ( 2)

ஆண் : { நேற்றிரவு
வந்தவனா நெறஞ்ச
இன்பம் தந்தவனா } (2)

ஆண் : அவனா இவன்
எனவே அசைவதென்ன
விழியிலே அங்கும் இங்கும்
பார்த்து பார்த்து நெனப்பதென்ன
மனசிலே கிளிப்பிள்ளே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே

ஆண் : கண்ணென்ன
கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன
மயங்குது

ஆண் : என்னென்ன
என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே
பறக்குது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here