Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kanni iravin shanthiyai mudiththu
Kaalaiyai kaana kadhiravan ezhunthaan
Ponnennum oliyil minniya alaigal
Pudhu manamaganai varuga vendrazhaiththana…

Male : Neelakkadalil shnaanam mudiththu
Neenthiya kadhiravan shanthiyai kandu
Kaalaiyin kadangal mudiththanar swamy
Kaaththirukkindraal avarkkendru devi…

Male : Vaana manjaththil iravum kaalaiyum
Maari maari varugindra velaiyil
Nayaaniyin kadamai saaththiram mudippathae
Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கன்னி இரவின் சாந்தியை முடித்து
காலையைக் காண கதிரவன் எழுந்தான்
பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்
புது மணமகனை வருக வென்றழைத்தன…….

ஆண் : நீலக்கடலில் ஸ்நானம் முடித்து
நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு
காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி
காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி……

ஆண் : வான மஞ்சத்தில் இரவும் காலையும்
மாறி மாறி வருகின்ற வேளையில்
ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே
நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே….ஏ…..ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here