Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Kalaiyedukka pogumpothu
Kannukkullae neethaanae
Kathira aruththu adikkumpothu
Kalaththu mettil neethaanae
Female : Thendral adichachaa enna suduthu
Unna ninaichchaa thegam keduthu
Manjalaththaan poosi
Thannila aadi
Malligaiyum koondhalilae
Soodi vaichchen mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Paayeduththu pottu vachchen
Thookkam illai kannukkul
Paal pazhamum sellavillai
Neeyum illai pakkaththil
Female : Vaadai paniyil paadhi ilaichchen
Vaadum malaraa naanum kidaikken
En madiyil saainthu en azhagai paarththu
Nallathiyum kettathaiyum pesikkuvom mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Female : Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Female : Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா….
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : களையெடுக்க போகும் போது
கண்ணுக்குள்ளே நீதானே
கதிர அறுத்து அடிக்கும் போது
களத்து மேட்டில் நீதானே
பெண் : தென்றல் அடிச்சா என்னச் சுடுது
உன்ன நினைச்சா தேகம் கெடுது
மஞ்சளத்தான் பூசி…
தண்ணியில ஆடி..
மல்லிகையும் கூந்தலிலே
சூடி வைச்சேன் மாமா
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : பாயெடுத்து போட்டு வச்சேன்
தூக்கம் இல்லை கண்ணுக்குள்
பால் பழமும் செல்லவில்லை
நீயும் இல்லை பக்கத்தில்
பெண் : வாடை பனியில் பாதி இளைச்சேன்
வாடும் மலரா நானும் கிடைக்கேன்
என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..
நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..
பெண் : மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா….
பெண் : கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா…..