Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Sankar Ganesh

Female : Kanni penn kannukkullae
Sorkkam vanthu neeraadum paarungal
Paadangal kattru kondu
Paavai ennai katti kondu aadungal

Female : Ungal munnaal pudhiya jodhi
Innum neengal pazhaiya jaadhi
Kannil undu kadhal saedhi
Ungal maattaram entha thaedhi

Female : Kanni penn kannukkullae
Sorkkam vanthu neeraadum paarungal
Paadangal kattru kondu
Paavai ennai katti kondu aadungal

Female : Ulagam theriyavillaiyae
Viral suvaikkum pillaiyae
Neendha marantha meenae
Katti podu itta kodu kadanthu vaa vaa
Idhazhil thaen allavaa….

Female : Ulagam theriyavillaiyae
Viral suvaikkum pillaiyae
Neendha marantha meenae
Katti podu itta kodu kadanthu vaa vaa
Idhazhil thaen allavaa….
Idhazhil thaen allavaa….

Male : Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku adoi doi
Kolli malai thaenae kummiyadippanae
Puliyaattam aaduvaenae…yaehae hae…
Kolli malai thaenae kummiyadippanae
Puliyaattam aaduvaenae…aahaahaah

Male : Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku haei….

Male : Haan….sundhara kiliyae aah santhana kuyilae
Thaavani mayilae thaamarai magalae
Maangani suaiyae maadhvan nagaiyae
Unnaattam adaveduththu
Adi ennaipola vaippaayo adiyeduththu…ae…

Male : Naan mattum nenaichchaa nee kaththu koduththaa
Aattam kandu unthan aattam
Aattamthaan kaanaatho….

Male : Kaiodu sarakkirukku adi ammaalu
Needhaandi arakkirukku haei….

Male : ………………….

Male : Hae….maaligai mayilae
Aah maargazhi veyilae
Aasaigal enakku aairam irukku
Maaruthal enakku aaruthal unakku

Male : Maelnaattu dhurai magalae
Ini ennai kandu
Vaai moodum madamagalae haei
Malligai vanamae manmathan kulamae
Pattikkaadu ennum naavai kattihthaan podammaa haan

Female : Aiyaavukku sarakkirukku
Adha kanduthaan ammaalukkarakirukku
Male : Sinthi vizhumthaenae
Female : Vanthu vizhunthaenae
Male : Thanthaenae ennaththaanae
Female : Aamaamaama thanthanae ennaththaanae
Both : Aamaamaama thanthanae ennaththaanae
Aamaamaama thanthanae ennaththaanae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே
சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள்
பாடங்கள் கற்றுக் கொண்டு
பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்

பெண் : உங்கள் முன்னால் புதிய ஜோதி
இன்னும் நீங்கள் பழைய ஜாதி
கண்ணில் உண்டு காதல் சேதி
உங்கள் மாற்றம் எந்த தேதி..

பெண் : கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே
சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள்
பாடங்கள் கற்றுக் கொண்டு
பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்

பெண் : உலகம் தெரியவில்லையே
விரல் சுவைக்கும் பிள்ளையே
நீந்த மறந்த மீனே…..
கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா
இதழில் தேன் அள்ளவா……

பெண் : உலகம் தெரியவில்லையே
விரல் சுவைக்கும் பிள்ளையே
நீந்த மறந்த மீனே…..
கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா
இதழில் தேன் அள்ளவா……
இதழில் தேன் அள்ளவா……

ஆண் : கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு அடோய்டோய்…
கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே
புலியாட்டம் ஆடுவேனே……ஏஹே ஹே……
கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே
புலியாட்டம் ஆடுவேனே……ஆஹஅஹாஹ்….

ஆண் : கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு ஹேய்…..

ஆண் : ஹான்….சுந்தரக் கிளியே ஆஹ் சந்தனக் குயிலே
தாவணி மயிலே தாமரை மகளே
மாங்கனி சுவையே மாதவன் நகையே
உன்னாட்டம் அடவெடுத்து
அடி என்னைப்போல் வைப்பாயோ அடியெடுத்து…ஏ….

ஆண் : நான் மட்டும் நெனச்சா நீ கத்துக் கொடுத்தா
ஆட்டம் கண்டு உந்தன் ஆட்டம்
ஆட்டம்தான் காணாதோ…….

ஆண் : கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு
நீதான்டி அரக்கிறுக்கு ஹ்ம்ம்…..

ஆண் : ………………………………..

ஆண் : ஹே….மாளிகை மயிலே
ஆஹ் மார்கழி வெயிலே
ஆசைகள் எனக்கு ஆயிரம் இருக்கு
மாறுதல் எனக்கு ஆறுதல் உனக்கு

ஆண் : மேல்நாட்டு துரை மகளே
இனி என்னைக் கண்டு
வாய் மூடும் மடமகளே ஹேய்
மல்லிகை வனமே மன்மதன் குலமே
பட்டிக்காடு என்னும் நாவை கட்டித்தான் போடம்மா ஹான்

பெண் : அய்யாவுக்கு சரக்கிருக்கு
அதக் கண்டுதான் அம்மாளுக்கரக்கிறுக்கு
ஆண் : சிந்தி விழும் தேனே
பெண் : வந்து விழுந்தேனே
ஆண் : தந்தேனே என்னத்தானே…..
பெண் : ஆமாமாமா தந்தேனே என்னத்தானே
இருவர் : ஆமாமாமா தந்தேனே என்னத்தானே
ஆமாமாமா தந்தேனே என்னத்தானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here