Singers : Febi and Ada Ali Azad

Music by : Bharathwaj

Male : Mohabhat hi kudhaaa hoo…oooo
Mohabhat nahin tho
Kuch bhi nahin

Female : Kanni pengal nenjukkul
Chorus : Kaiyezhuthu potavan
Female : Pathupergal mathiyil
Chorus : Palichendru ullavan
Female : Azhukku chattai pottalum
Chorus : Azhagai thondrum aanazhagan
Female : Pennin pinnal suttramal
Chorus : Pennae suttrum perazhagan
Yevano oh oh…

Female : Kalvi illa kanniyarum
Kaditham ezhutha seigiravan
Kaadhalaraitha penn manathil
Kallai erinthu pogiravan yevano

Chorus : Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan

Female : Suvar ellam pengal otti
Thottupaarkum vayasu
Uravadum kanavai kandu
Ucchikottum uthadu
Rathi devi paethipola
Manaivi theedum manasu
Ethir veettai athai veedai
Enni paarkum vayasu

Female : Chinna pengal idaiyae
Sikki konda pothum
Alaigal muttum paaraipola
Asayathulla veeran yevano

Chorus : Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan

Chorus : …………………………..

Female : Munnal malargal endru
Oru pothum illai
Munnal illamai ondru
Vara povathum illai
Nam naattil makkal thogai
Thonnootrarukodi
Azhagana pengal mattum
Aimbathaaru kodi

Female : Idhil pengal vanthu
Kannagal vaipavan yaaro
Avan perai kelungal

Chorus : Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan

Female : Kanni pengal nenjukkul
Kaiyezhuthu potavan
Pennin pinnal suttramal
Pennae suttrum perazhagan
Yevano oh oh…

Chorus : Hey hey hey….
Avanae kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Kaadhal mannan
Hey hey hey hey hey…..

 

பாடகி : ஃபெபி

பாடகர் : அட அலி அசாத்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ………………………….

பெண் : கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள்
குழு : கையெழுத்து போட்டவன்
பெண் : பத்துபேர்கள் மத்தியில்
குழு : பளிச்சென்று உள்ளவன்
பெண் : அழுக்கு சட்டை
போட்டாலும்
குழு : அழகாய் தோன்றும்
ஆணழகன்
பெண் : பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
குழு : பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ

பெண் : கல்வி இல்லா
கண்ணியரும் கடிதம்
எழுத செய்கிறவன்
காதல் அாித்த பெண்
மனதில் கல்லை எறிந்து
போகிறவன் எவனோ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்

பெண் : சுவர் எல்லாம்
பெண்கள் ஒட்டி தொட்டு
பார்க்கும் வயசு உறவாடும்
கனவை கண்டு உச்சி
கொட்டும் உதடு ரதி தேவி
பேத்தி போல மனைவி
தேடும் மனசு எதிர் வீட்டை
அத்தை வீடாய் எண்ணி
பார்க்கும் வயசு

பெண் : சின்ன பெண்கள்
இடையே சிக்கி கொண்ட
போதும் அலைகள் முட்டும்
பாறை போல அசையாதுள்ள
வீரன் எவனோ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

குழு : …………………………

பெண் : முன்னால் மலர்கள்
என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று
வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை
தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும்
ஐம்பத்தாறு கோடி

பெண் : இதில் பெண்கள்
வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை
கேளுங்கள்

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

பெண் : கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள் கையெழுத்து
போட்டவன் பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்
ஹே ஹே ஹே ஹே ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here