Singers : P. Susheela and Chorus

Music by : K. V. Mahadevan

Chorus : Kanni pennai kai pidithu
Kaadhalithu manam mudithu
Vanthirukkum mannavarae vaanga
Ummai varaverkka kaathirunthom naanga

Chorus : Kanni pennai kai pidithu
Kaadhalithu manam mudithu
Vanthirukkum mannavarae vaanga
Ummai varaverkka kaathirunthom naanga

Female : Thaen nilavai anubavikka ingu vantheeraa
Ungal sindhanaikku oivu thara ennugindreeraa
Thaevai endraal inbam varum therindhu kondeeraa
Thaevai endraal inbam varum therindhu kondeeraa
Elaam therindhavarae pakkuvamaaga nadanthu kolveeraa

Female : Kanni pennai kai pidithu
Kaadhalithu manam mudithu
Vanthirukkum mannavarae vaanga
Ummai varaverkka kaathirunthom naanga

Female : Neelamayil aaduvadhu ungalukaaga
Ungal naeril vandhu nal varavu solvadharkaaga
Maalaiyitta pudhiyavalum magizhvatharkkaaga
Andha magizhchiyilae naanum pangu peruvadharkaaga

Chorus : Kanni pennai kai pidithu
Kaadhalithu manam mudithu
Vanthirukkum mannavarae vaanga
Ummai varaverkka kaathirunthom naanga

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க

குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க

பெண் : நீலமயில் ஆடுவது உங்களுக்காக
உங்கள் நேரில் வந்து நல்வரவு சொல்வதற்காக
நீலமயில் ஆடுவது உங்களுக்காக
உங்கள் நேரில் வந்து நல்வரவு சொல்வதற்காக
மாலையிட்ட புதியவளும் மகிழ்வதற்காக
அந்த மகிழ்ச்சியிலே நானும் பங்கு பெறுவதற்காக…..

பெண் : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க

பெண் : தேனிலவை அனுபவிக்க இங்கு வந்தீரோ
உங்கள் சிந்தனைக்கு ஓய்வு தர எண்ணுகின்றீரோ
தேனிலவை அனுபவிக்க இங்கு வந்தீரோ
உங்கள் சிந்தனைக்கு ஓய்வு தர எண்ணுகின்றீரோ
தேவை என்றால் இன்பம் வரும் தெரிந்து கொண்டீரா
தேவை என்றால் இன்பம் வரும் தெரிந்து கொண்டீரா
எல்லாம் தெரிந்தவரே பக்குவமாக நடந்து கொள்வீரா

குழு : கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து
காதலித்து மணம் முடித்து
வந்திருக்கும் மன்னவரே வாங்க
உம்மை வரவேற்க காத்திருந்தோம் நாங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here