Singer : P. Susheela

Music by : S. Rajeswararao

Lyrics by : A. Maruthakasi

Female : Kanni pennae vaa
Ennai konjam paar
Unnai enni yengum ennai
Nikkah seidhukoo
Yosanai seiyaadhae endraan oruvan

Female : Kanni pennae vaa
Ennai konjam paar
Unnai enni yengum ennai
Nikkah seidhukoo
Yosanai seiyaadhae endraan oruvan

Female : Ponnum porulam un mel naanae
Pozhiven mazhaipol endrae sonnaan
Ponnum porulam un mel naanae
Pozhiven mazhaipol endrae sonnaan
Ponn vendi un melae kaadhal kollaenae
Poyi vaada makku paiyaa endrae sonnenae

Female : Kanni pennae vaa
Ennai konjam paar
Unnai enni yengum ennai
Nikkah seidhukoo
Yosanai seiyaadhae endraan oruvan

Female : Kannai kavarum azhagu deivam
Unnaiyae poojippen endrae sonnaan
Kannai kavarum azhagu deivam
Unnaiyae poojippen endrae sonnaan
Poojithaal podhadhu bhuva tharadhu
Poyi vaada makku paiyaa endrae sonnenae

Female : Hey kanni pennae vaa
Ennai konjam paar
Unnai enni yengum ennai
Nikkah seidhukoo
Yosanai seiyaadhae endraan oruvan

Female : Inbam thunbam ellam ondraai
Pangu kolvom endrae sonnaan
Ennalum kaanadha inbam kondenae
Thannaale vetkam ennai kavuva kandenae

Female : Kanni pennae vaa
Ennai konjam paar
Unnai enni yengum ennai
Nikkah seidhukoo
Yosanai seiyaadhae endraan oruvan

Female : Kanni pennae vaa
Ennai konjam paar

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்
உன்னை எண்ணி எங்கும் என்னை
நிக்காஹ் செய்துக்கோ
யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்
உன்னை எண்ணி எங்கும் என்னை
நிக்காஹ் செய்துக்கோ
யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : பொன்னும் பொருளும் உன் மேல் நானே
பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான்
பொன்னும் பொருளும் உன் மேல் நானே
பொழிவேன் மழைபோல் என்றே சொன்னான்
பொன் வேண்டி உன் மேலே காதல் கொள்ளேனே
போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே

பெண் : கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்
உன்னை எண்ணி எங்கும் என்னை
நிக்காஹ் செய்துக்கோ
யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கண்ணைக் கவரும் அழகு தெய்வம்
உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான்
கண்ணைக் கவரும் அழகு தெய்வம்
உன்னையே பூஜிப்பேன் என்றே சொன்னான்
பூஜித்தால் போதாது புவா தராது
போய் வாடா மக்குப் பையா என்றே சொன்னேனே

பெண் : ஹே கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்
உன்னை எண்ணி எங்கும் என்னை
நிக்காஹ் செய்துக்கோ
யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : இன்பம் துன்பம் எல்லாம் ஒன்றாய்
பங்கு கொள்வோம் என்றே சொன்னான்
எந்நாளும் காணாத இன்பம் கொண்டேனே
தன்னாலே வெட்கம் என்னை கவ்வக் கண்டேனே

பெண் : கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்
உன்னை எண்ணி எங்கும் என்னை
நிக்காஹ் செய்துக்கோ
யோசனை செய்யாதே என்றான் ஒருவன்

பெண் : கன்னிப் பெண்ணே வா
என்னைக் கொஞ்சம் பார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here