Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Kanni ponna thedi thedi
Kaalgal engo pogum
Karaiyaera aasaipattaa malae ennavaagum
Karaiyaera aasaipattaa malae ennavaagum

Male : Kanni ponna thedi thedi
Kaalgal engo pogum
Karaiyaera aasaipattaa malae ennavaagum
Karaiyaera aasaipattaa malae ennavaagum

Male : Kadhalilae michcham enna kanneer mattumthaanae
Kadhalilae michcham enna kanneer mattumthaanae
Baaram konjam ullae ponaa nyaanam varum maanae
Baaram konjam ullae ponaa nyaanam varum maanae

Male : Kanni ponna thedi thedi
Kaalgal engo pogum
Karaiyaera aasaipattaa malae ennavaagum
Karaiyaera aasaipattaa malae ennavaagum….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி
கால்கள் எங்கோ போகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்

ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி
கால்கள் எங்கோ போகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்

ஆண் : காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே
காதலிலே மிச்சம் என்ன கண்ணீர் மட்டும்தானே
பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே
பாரம் கொஞ்சம் உள்ளே போனா ஞானம் வரும் மானே

ஆண் : கன்னிப் பொண்ணத் தேடித் தேடி
கால்கள் எங்கோ போகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்
கரையேற ஆசைப்பட்டா மேலே என்னவாகும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here