Singers : Vani Jayaram and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : Kanni ponnae….
Kanni Vachen kanni vachen thanniyilae
Kolamingu valaiyaachchu
Kili vanthu vizhunthachchu thannalae
Rasaaththi kolamingu valaiyaachchu
Kili vanthu vizhunthachchu thannalae

Female : Aasai vachen….
Aasai vachen aasai vachchen unnaalae
Thanni paana thala male
Thaagamellaam um melae
Rasaavae thanni paana thala male
Thaagamellaam um melae

Male : {Thulli thulli vanthu killi killi enna
Alli anaichchida vanthaalae
Thottu thottu enna katti katti kondu
Katti karumbena ninnaalae} (2)

Female : Naan thuvachcha sela naan puzhinjaa nee vadiyum
Aththa magan puzhinjaa aththanaiyum thaen vadiyum

Male : Thaen kudichchu thinaruthadi
Neentha marantha semmeenu
Thaen kudichchu thinaruthadi
Neentha marantha semmeenu

Female : Aasai vachen….
Aasai vachen aasai vachchen unnaalae
Thanni paana thala male
Thaagamellaam um melae um melae

Female : Muthu muthu endru niththam nitham
Ingu thottu kalanthida vanthaanae
Muthu muthu endru niththam nitham
Ingu thottu kalanthida vanthaanae
Akkam pakkam kandu vetkkam vetkam endru
Michcham michcham konjam endraenae

Male : Paavi maga paathaa paatha edam palaaru
Ennaikku theerum ila vayasu kolaaru

Female : Panju meththa vaangi vanthu
Parisam poda poraaru
Panju meththa vaangi vanthu
Parisam poda poraaru

Male : Kanni ponnae….
Kanni Vachen kanni vachen thanniyilae
Kolamingu valaiyaachchu
Kili vanthu vizhunthachchu thannalae

Female : Aasai vachen….
Aasai vachen aasai vachchen unnaalae
Thanni paana thala male
Thaagamellaam um melae um melae

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கன்னி பொண்ணே……
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
கொளமிங்கு வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே
ராசாத்தி கொளமிங்கு வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே

பெண் : ஆசை வச்சேன்…
ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே
தண்ணி பான தல மேலே
தாகமெல்லாம் உம் மேலே
ராசாவே தண்ணி பான தல மேலே
தாகமெல்லாம் உம் மேலே

ஆண் : {துள்ளி துள்ளி வந்து கிள்ளி கிள்ளி என்ன
அள்ளி அணைச்சிட வந்தாளே
தொட்டு தொட்டு என்ன கட்டி கட்டி கொண்டு
கட்டிக் கரும்பென நின்னாளே} (2)

பெண் : நான் துவச்ச சேல நான் புழிஞ்சா நீர் வடியும்
அத்த மகன் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

ஆண் : தேன் குடிச்சு திணறுதடி
நீந்த மறந்த செம்மீனு
தேன் குடிச்சு திணறுதடி
நீந்த மறந்த செம்மீனு

பெண் : ஆசை வச்சேன்…
ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே
தண்ணி பான தல மேலே
தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே

பெண் : முத்து முத்து என்று நித்தம் நித்தம்
இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே
முத்து முத்து என்று நித்தம் நித்தம்
இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே
அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று
மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே

ஆண் : பாவி மக பாத்தா பாத்த எடம் பாலாறு
என்னைக்கு தீரும் இள வயசு கோளாறு

பெண் : பஞ்சு மெத்த வாங்கி வந்து
பரிசம் போட போறாரு……
பஞ்சு மெத்த வாங்கி வந்து
பரிசம் போட போறாரு……

ஆண் : கன்னி பொண்ணே……
கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே
கொளமிங்கு வலையாச்சு
கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே

பெண் : ஆசை வச்சேன்…
ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே
தண்ணி பான தல மேலே
தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here