Singer : S. Janaki

Music by : Vijay Anand

Lyrics by : Thanjai Jothi Pandiyan

Chorus : ………………

Female : …………….

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa
Chorus : Lallallaa
Female : Ponnaalae thaali
Chorus : Haei
Female : Kattividum naalil
Santhanam kungumam sangamthaan
Chorus : Thannannaaa

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa
Chorus : Lallallaa
Female : Ponnaalae thaali
Chorus : Haei
Female : Kattividum naalil
Santhanam kungumam sangamthaan
Chorus : Thannannaaa

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa

Female : Kuththaala aaru haei aththaana thedu
Nalla naal paaththuthaan pooththu nikkuthae
Kuththaala aaru haei aththaana thedu
Nalla naal paaththuthaan pooththu nikkuthae
Pallaakku melae oorkolamaam
Achchaaram poda pattaalamaa
Varanum naanum ammi mithichchidanum

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa
Chorus : Lallallaa
Female : Ponnaalae thaali
Chorus : Haei
Female : Kattividum naalil
Santhanam kungumam sangamthaan
Chorus : Thannannaaa

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa

Chorus : …………..

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa
Chorus : Lallallaa
Female : Ponnaalae thaali
Chorus : Haei
Female : Kattividum naalil
Santhanam kungumam sangamthaan
Chorus : Thannannaaa

Female : Kanni ponnu nenjaththilae
Kalyaana aasai
Chorus : Lallallaa
Female : Manneduththu ammanukku
Senjenae poosa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : தஞ்சை ஜோதி பாண்டியன்

குழு : …………………..

பெண் : …………………………

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச
குழு : லல்லல்லா
பெண் : பொன்னாலே தாலி
குழு : ஹேய்
பெண் : கட்டிவிடும் நாளில்
சந்தனம் குங்குமம் சங்கமம்தான்
குழு : தன்னன்னா

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச
குழு : லல்லல்லா
பெண் : பொன்னாலே தாலி
குழு : ஹேய்
பெண் : கட்டிவிடும் நாளில்
சந்தனம் குங்குமம் சங்கமம்தான்
குழு : தன்னன்னா

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச

பெண் : குத்தால ஆறு ஹேய் அத்தான தேடு
நல்ல நாள் பாத்துதான் பூத்து நிக்குதே
குத்தால ஆறு ஹேய் அத்தான தேடு
நல்ல நாள் பாத்துதான் பூத்து நிக்குதே
பல்லாக்கு மேலே ஊர்கோலமாம்
அச்சாரம் போட பட்டாளமா
வரணும் நானும் அம்மி மிதிச்சிடனும்

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச
குழு : லல்லல்லா
பெண் : பொன்னாலே தாலி
குழு : ஹேய்
பெண் : கட்டிவிடும் நாளில்
சந்தனம் குங்குமம் சங்கமம்தான்
குழு : தன்னன்னா

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச

குழு : ………………….

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச
குழு : லல்லல்லா
பெண் : பொன்னாலே தாலி
குழு : ஹேய்
பெண் : கட்டிவிடும் நாளில்
சந்தனம் குங்குமம் சங்கமம்தான்
குழு : தன்னன்னா

பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே
கல்யாண ஆசை
குழு : லல்லல்லா
பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு
செஞ்சேனே பூச


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here