Singers : Malaysia Vasudevan and P. Susheela

Music by : Ilayaraja

Chorus : Laa..la laaa naa naa naaa….
Nana naa nana naa naa
Nana naa nana naa naa
Nana naa …nana naa …nana naa….

Female : Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Male : Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai

Female : Yogam varum neram…
Chorus : Haah haah haaah…
Female : Maalai vandhu serum…
Chorus : Haah haah haaah…

Male : Yogam varum neram…
Maalai vandhu serum…

Chorus : Kalyaanam… haah…
Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai

Chorus : …………………………

Male : {Kannukkulla vetkappadum…
Female : Adi achchachchovena
Achcham kondathu…

Male : Thooram kandu thaththi chellum…
Female : Adi dhik dhik dhikkena
Nenju thudikkithu…} (2)

Male : Machaanin kann pesum…
Mounaththil penn pesum
Chorus : Machaanin kann pesum…
Mounaththil penn pesum

Female : Poomaalai vaadum munnae
Vaadi munnae
Piraikkannae yengaathae

Male : Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai

Female : {Poththi vachcha muthucharam
Male : Athu baththiram baththiram
Medaiyil vandhadhu…

Female : Pattuththirai muththam tharum
Male : Muththam thara mutham thara
Yaarathu kandadhu} (2)

Female : Kittappo mainaavae…
Thottuppaar mainaavae…
Chorus : Kittappo mainaavae…
Thottuppaar mainaavae…

Male : Innaikku thoppukkulla
Kaaval illa
Paadikkondae vaa pulla….

Chorus : Turrrrrr………

Female : Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai

Male : Yogam varum neram…
Chorus : Haah haah haaah…
Male : Maalai vandhu serum…
Chorus : Haah haah haaah…

Female : Yogam varum neram…
Maalai vandhu serum…

Chorus : Kalyaanam… haah…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………………………………….

பெண் : கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை
ஆண் : கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை

பெண் : யோகம் வரும் நேரம்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : மாலை வந்து சேரும்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : யோகம் வரும் நேரம்
மாலை வந்து சேரும்
குழு : கல்யாணம் ஹ ……
கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை

குழு : தம்தம் தம்கிட தம் ஹ
தம்தம் தம்கிட தம் ஹ
தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம்
தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம்

ஆண் : {கண்ணுக்குள்ள வெட்கப்படும்
பெண் : அடி அச்சச்சோவென
அச்சம் கொண்டது

ஆண் : தூரம் கண்டு தத்திச்செல்லும்
அடி திக் திக் திக்கென
நெஞ்சு துடிக்கிது} (2)

ஆண் : மச்சானின் கண் பேசும்
மெளனத்தில் பெண் பேசும்
குழு : மச்சானின் கண் பேசும்
மெளனத்தில் பெண் பேசும்

பெண் : பூமாலை வாடும் முன்னே
வாடி முன்னே
பிறை கண்ணே ஏங்காதே

ஆண் : கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை

பெண் : {பொத்தி வச்ச முத்துச்சரம்
ஆண் : அது பத்திரம் பத்திரம்
மேடையில் வந்தது

பெண் : பட்டுத்திரை முத்தம் தரும்
ஆண் : முத்தம்தர முத்தம்தர
யாரது கண்டது} (2)

பெண் : கிட்டப்போ மைனாவே
தொட்டுப்பார் மைனாவே
குழு : கிட்டப்போ மைனாவே
தொட்டுப்பார் மைனாவே

ஆண் : இன்னைக்கு தோப்புக்குள்ள
காவல் இல்லை
பாடிக்கொண்டே வா புள்ள

குழு : அட டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்…..

பெண் : கன்னி பொண்ணு கைமேல
கட்டி வெச்ச பூமாலை

ஆண் : யோகம் வரும் நேரம்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : மாலை வந்து சேரும்
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : யோகம் வரும் நேரம்
மாலை வந்து சேரும்
குழு : கல்யாணம் ஹ ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here