Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : G. Devarajan

Female : Kanni raasi en raasi
Male : Kaalai raasi en raasi
Female : Haaa…
Male : Rishaba kaalai raasi en raasi
Female : Porutham thaanaa nee yosi
Male : Adhu porundhaa vittaal sanyaasi

Female : Kanni raasi en raasi
Male : Rishaba kaalai raasi en raasi
Female : Porutham thaanaa nee yosi
Male : Adhu porundhaa vittaal sanyaasi

Male : Oru pakka kaadhal illai idhu
En ullam arindha unmai idhu

Female : Ullam eththanai sonnaalum
Un unmai arindha penmai idhu
Penmai idhu

Female : Kanni raasi en raasi
Male : Rishaba kaalai raasi en raasi
Female : Porutham thaanaa nee yosi
Male : Adhu porundhaa vittaal sanyaasi

Female : Undhan saagasam ennidamaa
Adhu ulagam therindha pennidamaa

Male : Konjum sarasam saagasamaa
Naam koodi iruppom
Samarasamaa samarasamaa

Female : Kanni raasi en raasi
Male : Rishaba kaalai raasi en raasi
Female : Porutham thaanaa nee yosi
Male : Adhu porundhaa vittaal sanyaasi

Male : Mandhiram podadi mayangugiren
Oru manjam podadi urangugiren

Female : Mangala melam muzhangha vidu
Un madiyinil ennai mayanga vidu
Mayanga vidu

Female : Kanni raasi en raasi
Male : Rishaba kaalai raasi en raasi
Female : Porutham thaanaa nee yosi
Male : Adhu porundhaa vittaal sanyaasi
Porundhaa vittaal sanyaasi

Female : Aaa….aaa….aaa…aaa……………..

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பெண் : கன்னி ராசி என் ராசி
ஆண் : காளை ராசி என் ராசி
பெண் : ஆ…….
ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் : கன்னி ராசி என் ராசி
ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

ஆண் : ஒரு பக்கக் காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது

பெண் : உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த
பெண்மை இது பெண்மை இது

பெண் : கன்னி ராசி என் ராசி
ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் : உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா

ஆண் : கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம்
சமரசமா சமரசமா

பெண் : கன்னி ராசி என் ராசி
ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

ஆண் : மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்

பெண் : மங்கல மேளம் முழுங்க விடு
உன் மடியினில் என்னை
மயங்க விடு மயங்க விடு

பெண் : கன்னி ராசி என் ராசி
ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி
பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் : ஆஆ….. ஆஅ….. ஆஆ….. ஆஆ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here