Kanni Tamilnadu Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Seerkazhi Govindarajan and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Male : Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanavanukkagavae adimaiyaagavae
Kann vizhithu kaathirundhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Kanniyamaagavae inba vaazhvinil
Rambai polavae magizhndhu
Male : Thanimaiyilum avar mandhiri pola
Thanimaiyilum avar mandhiri pola
Thakka yosanai pugandru
Thaaiyai polavae unavu thandhu
Thaaiyai polavae unavu thandhu
Perunthanmaiyodu dhinam anbu kaattidum
Male : Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Nee ennipaar pennin perumaiyai
Vilakkidum ilakkaiya yedu
Kanni tamilnaadu
Idhuvae kannagi pirandha veedu
Male : Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Thanmaanam vaazhvin sanmaanam
Endra thanmaiyai maranthidathu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Penn maanam kakka thanadhu uyiraiyum
Peridhaaga ennaadhu
Pennin perumaiyai maravaadhu
Pennin perumaiyai maravaadhu
Indha unmai endrumae thavaradhu
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
ஆண் : கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
ஆண் : கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கணவனுக்காகவே அடிமையாகவே
கண் விழித்து காத்திருந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்
ரம்பை போலவே மகிழ்ந்து
ஆண் : தனிமையிலும் அவர் மந்திரி போல
தனிமையிலும் அவர் மந்திரி போல
தக்க யோசனை புகன்று
தாயைப் போலவே உணவு தந்து
பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்
ஆண் : கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை
விளக்கிடும் இலக்கிய ஏடு
கன்னித் தமிழ்நாடு
இதுவே கண்ணகி பிறந்த வீடு
ஆண் : தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
தன்மானம் வாழ்வின் சன்மானம்
என்ற தன்மையை மறந்திடாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண் மானம் காக்க தனது உயிரையும்
பெரிதாக எண்ணாது
பெண்ணின் பெருமையை மறவாது
பெண்ணின் பெருமையை மறவாது
இந்த உண்மை என்றுமே தவறாது…