Singers : Vani Jayaram and Ramesh
Music by : Ilayaraja
Male : Kanni thaenae ival maanae
Dhinam sandhikka kangalum
Thandhi adikkudhu thaanae
Unnai enni naanae
Kannae ullam izhandhenae
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Female : Kanni thaenae ival maanae
Dhinam sandhikka kangalum
Thandhi adikkudhu thaanae
Unnai enni naanae
Kanna ullam izhandhenae
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Female : Koondhalil viral saerkkiraai
Saelaiyil nizhal ketkkiraai
Male : Kaadhalaal enai paarkkiraai
Theendinaal mugam saaikkiraai
Female : Maalai varum munbae
Ingu pandhi nadappadhillai
Kaalai pagal velai
Alli mundhi virippadhillai
Male : Kanmaniyae alli kodu
Kaaval illai ippodhu
Kaalai varum neram varai
Kollai idu thappaedhu
Female : Sugarasam paruga paruga
Idhayam niraiyumae
Male : Kanni thaenae ival maanae
Dhinam sandhikka kangalum
Thandhi adikkudhu thaanae
Unnai enni naanae
Kannae ullam izhandhenae
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Male : Kaadhali thavam seigiren
Un kangalae varam yengiren
Female : Raamanae unai nambinen
Ennaiyae varam tharugiren
Male : Bramman thandha selvam
Ingu kotti kidakkudhammaa
Thangam unadhangam
Adhai vetti edukkattumaa
Female : Adharkkoru kaalam varum
Avasaram koodaadhu
Kattu maram vettu pattaal
Karai sendru saeraadhu
Male : Vilakkangal enakku edharkku
Vilakkai anaikkavaa
Female : Kanni thaenae ival maanae
Dhinam sandhikka kangalum
Thandhi adikkudhu thaanae
Unnai enni naanae
Kanna ullam izhandhenae
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Male : Kanni thaenae ival maanae
Dhinam sandhikka kangalum
Thandhi adikkudhu thaanae
Unnai enni naanae
Kannae ullam izhandhenae
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
Ini thithikkum muthangal
Ethanai solli vidu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ரமேஷ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
பெண் : கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
பெண் : கூந்தலில் விரல் சேர்க்கிறாய்
சேலையில் நிழல் கேட்கிறாய்
ஆண் : காதலால் எனை பார்க்கிறாய்
தீண்டினால் முகம் சாய்க்கிறாய்
பெண் : மாலை வரும் முன்பே
இங்கு பந்தி நடப்பதில்லை
காலை பகல் வேளை
அல்லி முந்தி விரிப்பதில்லை
ஆண் : கண்மணியே அள்ளிக் கொடு
காவல் இல்லை இப்போது
காலை வரும் நேரம் வரை
கொள்ளை இடு தப்பேது
பெண் : சுகரசம் பருகப் பருக
இதயம் நிறையுமே
ஆண் : கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
ஆண் : காதலி தவம் செய்கிறேன்
உன் கண்களே வரம் என்கிறேன்
பெண் : ராமனே உனை நம்பினேன்
என்னையே வரம் தருகிறேன்
ஆண் : பிரம்மன் தந்த செல்வம்
இங்கு கொட்டிக் கிடக்குதம்மா
தங்கம் உனதங்கம்
அதை வெட்டி எடுக்கட்டுமா
பெண் : அதற்கொரு காலம் வரும்
அவசரம் கூடாது
கட்டு மரம் வெட்டுப் பட்டால்
கரை சென்று சேராது
ஆண் : விளக்கங்கள் எனக்கு எதற்கு
விளக்கை அணைக்கவா
பெண் : கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணா உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
ஆண் : கன்னித் தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லி விடு