Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Malargal un vadivilae maanaadu koottumo

Female : Aahaa… aa…
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo

Male : Malar idhazh siru pani thuligal
Muthaaram thodukkindrana
Maiyal tharum kaigal
Maanikka kazhuthodu sootta

Female : Malai aruvigal thannai
Kavi ezhudhi
Vaazhtthukkal isaikkindradhu
Vaazhtthum isaip paattum
Kalyaana thidunaalai kaatta

Male : Manmadhanin ambugalai
Thaangaamal thoongaamal
Thallaadum kaalam idhu aa…

Male : Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo
Kanni vannam rojaa poo
Kangal rendum oodhaa poo

Female : Thoduvadhil malar idhazh
Punnaaga vaendumo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo

Male : Magavariyil endhan mugavarigal
Naan konjam varaindhaal enna
Maalai indha vaelai sandhikka
Kadidhangal theettum

Female : Ilai maraivaai adhai yezhudhi vidu
Yaarukkum theriyaamalae
Neeyum madal podu
Naam koodum idam thannai kaettu

Male : Thoorigaiyum kaarigaiyum
Poo maeni thaangaadhu
En kaiyil yennaavadhu aa…

Female : Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo
Thogai maeni koiyaa poo
Thotta kaigal thaazham poo

Male : Aa… malargal un vadivilae
Maanaadu koottumo
Male : { Laala laala laalaalaa laala laala laalaalaa
Laala laala laalaalaa laala laala laalaalaa }
Female : {Lalalalaa lalalalaa laalaala laalalaa
Lalalalaa lalalalaa laalaala laalalaa }

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ

பெண் : ஆ,……ஆ……ஆ…..ஆஹா…..ஹ…..ஹா….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ…….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..

ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்
முத்தாரம் தொடுக்கின்றன
மையல் தரும் கையில்
மாணிக்க கழுத்தோடு சூட்ட

பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி
வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசை பாட்டும்
கல்யாண திருநாளைக் காட்ட

ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்
தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ….ஆ…

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ

பெண் : தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ…….
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..

ஆண் : மகவரியில் என் முகவரிகள்
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன
மாலை இந்த வேளை சந்திக்க
கடிதங்கள் தீட்டும் …….

பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு
நான் கூறும் இடம் தன்னை கேட்டு

ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது
என் கையில் என்னாவது ஆ….ஆ……

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ…..

ஆண் : ஆஅ …மலர்கள் உன் வடிவிலே
மாநாடு கூட்டுமோ

ஆண் : ……………….பெண் : …………………
இருவர் : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here