Singers : Vijay Antony and Sangeetha Rajeswaran

Music by : Vijay Antony

Male : Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi

Male : Kanavilae
Un ilamai thulluthadi
Un ninaivugal
En uyirai killuthadi
Di di di di di

Female : Kanni vedi
Un kannil kanni vedi
Kanni vedi
Un kannil kanni vedi

Chorus : …………………..

Female : Mudivu sei
Mudivu sei
Muththangal kodukka
Mudinthaal sei

Female : Pathivu sei
Kai regaiyai
En meniyil
Pathivu sei

Male : Uthavi sei
Uthavi sei
Vetkaththai viratta
Uthavi sei

Male : Selavu sei
Selavu sei
Un yekkathai
Selavu sei

Female : Pothum enbathu manasu
Sugam vendum enbathu vayasu
Oda solluthu kolusu
Ennai viduvaaiyaa

Male : Kaadhal enakkum pudusu
Suga vedhanai paduthu manasu
Paavi un ninaivaalae
En manathil manathil
Thinamum adi thadi

Male : Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi

Female : Kanavilae
Un ilamai thulluthada
Un ninaivugal
En uyirai killuthada
Da da da da da

Female : Kanni vedi
Un kannil kanni vedi
Kanni vedi
Un kannil kanni vedi

Chorus : Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi
Sa ni ga pu ra mo vila yaeshi

Male : Oh edhu varai
Edhu varai
Vaanin ellaigal
Edhu varai

Male : Adhu varai
Adhu varai
Nee en manathil
Adhu varai

Female : Oru murai
Oru murai
Unai kaana vendum
En thani arai

Female : Vidumurai
Vidumurai
En aadaikku
Vidumurai

Male : Kaalai ven pani mootam
Nee babylona thongum thottam
Jaathi malligai kootam
Un udalaagum

Female : Engum un pol thottram
Idhu harmongal seiyum maatram
Adikadi un ninaivaalae
En iravil iravil thinamum
Idi idi

Female : Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthada
En nenjai kolluthada

Female : Kanavilae
Un ilamai thulluthada
Un ninaivugal
En uyirai killuthada
Da da da da da

Male : Kanni vedi
Un kannil kanni vedi
Kolluthadi
En nenjai kolluthadi

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி

ஆண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடி உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடி டி டி டி டி டி

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி

குழு : ………………………….

பெண் : முடிவு செய்
முடிவு செய் முத்தங்கள்
கொடுக்க முடிந்தால் செய்

பெண் : பதிவு செய்
கை ரேகையை என்
மேனியில் பதிவு செய்

ஆண் : உதவி செய்
உதவி செய் வெட்கத்தை
விரட்ட உதவி செய்

ஆண் : செலவு செய்
செலவு செய் உன்
ஏக்கத்தை செலவு செய்

பெண் : போதும் என்பது
மனசு சுகம் வேண்டும்
என்பது வயசு ஓட
சொல்லுது கொலுசு
என்னை விடுவாயா

ஆண் : காதல் எனக்கும்
புதுசு சுக வேதனை படுது
மனசு பாவி உன் நினைவாலே
என் மனதில் மனதில் தினமும்
அடி தடி

ஆண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை
கொல்லுதடி

பெண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடா உன்
நினைவுகள் என் உயிரை
கிள்ளுதடா டா டா டா
டா டா

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில்
கன்னி வெடி

குழு : ச நி க பு ரா மோ
விழா ஏசி ச நி க பு ரா
மோ விழா ஏசி ச நி க
பு ரா மோ விழா ஏசி ச
நி க பு ரா மோ விழா
ஏசி

ஆண் : ஓ எது வரை எது
வரை வானின் எல்லைகள்
எது வரை

ஆண் : அது வரை அது
வரை நீ என் மனதில்
அது வரை

பெண் : ஒரு முறை
ஒரு முறை உன்னை
காண வேண்டும் என்
தனி அறை

பெண் : விடுமுறை
விடுமுறை என்
ஆடைக்கு விடுமுறை

ஆண் : காலை வென்
பனி மூட்டம் நீ
பேபிலோனா தூங்கும்
தோட்டம் ஜாதி மல்லிகை
கூட்டம் உன் உடலாகும்

பெண் : எங்கும் உன் போல்
தோற்றம் இது ஹார்மோன்கள்
செய்யும் மாற்றம் அடிக்கடி
உன் நினைவாலே என் இரவில்
இரவில் தினமும் இடி இடி

பெண் : கன்னி வெடி உன்
கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடா என்
நெஞ்சை கொல்லுதடா

பெண் : கனவிலே உன்
இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என்
உயிரை கிள்ளுதடா
டா டா டா டா டா

ஆண் : கன்னி வெடி
உன் கண்ணில் கன்னி
வெடி கொல்லுதடி என்
நெஞ்சை கொல்லுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here