Singer : Shreya Ghoshal

Music by : Ilayaraja

Female : Kannil paarvai pona podhum
Kannil eeram thadhumbum thadhumbum
Kannilladha perai kandaal
Kanaakkal odhungum odhungum
Kanaavil kooda inbam
Vaaramal indha janmam
Oh deivamae idhu sammadhamo…

Female : Kannil paarvai pona podhum
Kannil eeram thadhumbum thadhumbum
Kannilladha perai kandaal
Kanaakkal odhungum odhungum

Female : Yaarkkum poloru annai thandhai
Enakkum irundhadhu undu
Yaarkkum poloru dhegam… thaagam
Enakkum valarndhathu ingu

Female : Yaarkum polae
Vizhigal irundhum
Ulagamo irulil
Oliyai polae orr thunai
Vandhu sendra thunbam yaarkkum undo….

Female : Kannil paarvai pona podhum
Kannil eeram thadhumbum thadhumbum
Kannilladha perai kandaal
Kanaakkal odhungum odhungum

Female : Veedhi endroru veedum undu
Enakadhu sondham indru
Vaanam endroru koorai undu
Vizhigalum ariyaadhu

Female : Veliyilla solaikkaaga
Vandhadhorr kaaval
Kangal konda theivavumum
Kaavalan kondu sendradheno…

Female : Kannil paarvai pona podhum
Kannil eeram thadhumbum thadhumbum
Kannilladha perai kandaal
Kanaakkal odhungum odhungum
Kanaavil kooda inbam
Vaaramal indha janmam
Oh deivamae idhu sammadhamo…

Female : Kannil paarvai pona podhum
Kannil eeram thadhumbum thadhumbum
Kannilladha perai kandaal
Kanaakkal odhungum odhungum

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம்
வாராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இங்கு

பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப்போலே ஒரு துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு
எனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

பெண் : வேலியில்லா சோலைக்காக
வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலன் கொண்டு சென்றதேனோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம்
வாராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here