Singers : Jikki and K. R. Ramasamy
Music by : Viswanathan-Ramamurthy
Female : Kannil thondrum kaatchi yaavum
Kanna unadhu kaatchiyae
Kannil thondrum kaatchi yaavum
Kanna unadhu kaatchiyae
Female : Mannil veezhum kanneer vellam
Kaadhal nenjin saatchiyae
Mannil veezhum kanneer vellam
Kaadhal nenjin saatchiyae
Male : Thollai maandhar soozhum naatil
Sugam engae adimai vaazhvil
Thollai maandhar soozhum naatil
Sugam engae adimai vaazhvil
Illai enbaar illai ennum
Inba naalai kaanbomaa
Male : Kannil thondrum kaatchi yaavum
Kannae unadhu kaatchiyae
Mannil veezhum kanneer vellam
Kaadhal nenjin saatchiyae
Female : Uyarndha ennam malarum nenjil
Siridhum inbam illaiyae
Uyarndha ennam malarum nenjil
Siridhum inbam illaiyae
Female : Kayavar koottam ulavum naattil
Kaanum yaavum thollaiyae
Kayavar koottam ulavum naattil
Kaanum yaavum thollaiyae
Male : Manidhar vaazhvai manidhar parithu
Vaazhum kaalam maaruma
Manidhar vaazhvai manidhar parithu
Vaazhum kaalam maaruma
Iniyum naattil ezhai selvan
Baedham yaavum vaazhuma
Male : Kannil thondrum kaatchi yaavum
Kannae unadhu kaatchiyae
Kayavar koottam ulavum naattil
Kaanum yaavum thollaiyae
Female : Kannil thondrum kaatchi yaavum
Kannae unadhu kaatchiyae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ஆர். ராமசாமி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
பெண் : மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
ஆண் : தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
இல்லையென்பார் இல்லையென்னும்
இன்ப நாளைக் காண்போமா
ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
பெண் : உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
பெண் : கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறித்து
வாழுங் காலம் மாறுமா
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து
வாழுங் காலம் மாறுமா
இனியும் நாட்டில் ஏழை செல்வன்
பேதம் யாவும் வாழுமா…..
ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே…..
பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே