Singers : K. S. Chithra and Chorus

Music by : Deva

Chorus : Kannapiraan en kannil irukka
Kanavae kalaiyadhae
Nandhakumaran nenjil irukka
Kanavae kalaiyadhae
Kannan varum varai kaathirupaal
Indha kanmani raadhai
Kannan varuvaan
Kaadhinil solvaan kaadhalin geethai

Female : Kannil unnai kandu konden
Kannil unnai kandu konden
Kanna perumaanae
Kangalukku nandri sonnen
Kanni ilamaanae

Female : Gangai karai kaatrai kelu
Kanna perumaanae
Kaadhal seidha kaalamellam
Kaadhil koorum thaanae
Kannil unnai kandu konden
Kanna perumaanae

Female : Solladi nee priya snehidiyae
Intha manam enum malarvanam
Thulir vidum thinam thinam
Avan ingu varuvaana

Female : Iniyum oru arimugama
Iruvarumae pudhu mugama
Avan ingu varuvaana
Thozhi adaikkalam tharuvaana

Female : Neecham poovai eera kaatru
Koocham theera koodidum iravinil
Avan ingu varuvaana

Female : Kannaa… mazhai vannaa
Kannaa mazhai vannaa ena
Semmaankuyil pol koovugindren

Female : Kannil unnai…
Kannil unnai kandu konden
Kanna perumaanae
Kangalukku nandri sonnen
Kanni ilamaanae
Kannil unnai kandu konden
Kanna perumaanae….

Chorus : …………………

Female : Thottakurai munbu
Vittakurai indru
Thodangida thodangida
Thodarnthinda thodarnthinda
Pudhu sugam arumbatho

Female : Puyal adithaa nilavanaiyum
Mazhai adithaa malai karaiyum
Unakidhu theriyatha
Kanna uravugal thirumbatha

Female : Mannil kaadhal maainthathendru
Paarthathillai boomiyil adharkkoru
Kal arai kidaiyadhu

Female : Unnai …ingu ennai
Unnai ingu ennai
Endrum ondraai sertha
Kaadhal vaazhga

Female : Kannil unnai…
Kannil unnai kandu konden
Kanna perumaanae
Kangalukku nandri sonnen
Kanni ilamaanae
Kannil unnai kandu konden
Kanna perumaanae….

Female : Piravi unakkaaga edutha kili
Manadhai unakaaga kodutha kili
Iniyum thaniyaga thavithapadi
Irukka vidalamo thalaivan madi

Male : Kannil unnai kandu konden
Kanna perumaanae
Kangalukku nandri sonnen
Kanni ilamaanae

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

குழு : கண்ண பிராணனின்
கண்ணிலிருக்க
கனவே கலையாதே
நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க
கனவே கலையாதே

குழு : கண்ணன் வரும் வரை
காத்திருப்பாள்
இந்த கண்மணி ராதை
கண்ணன் வருவான் காதினில்
சொல்வான் காதலின் கீதை

பெண் : கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணபெருமானே

பெண் : கண்களுக்கு
நன்றி சொன்னேன்
கன்னி இளமானே
கங்கைக்கரை காற்றை கேளு
கண்ணபெருமானே
காதல் செய்த காலம் எல்லாம்
காதில் கூறும் தானே

பெண் : கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணபெருமானே….

பெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ
இளமனம் எனும் மலர்வனம்
துளிர் விட தினம் தினம்
அவன் இங்கு வருவானா…..

பெண் : இனியும் ஒரு அறிமுகமா
இருவருமே புது முகமா
அவன் இங்கு வருவானா
தோழி அடைக்கலம் தருவானா

பெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று
கூச்சம் தீர கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவானா

பெண் : கண்ணா மழை வண்ணா
கண்ணா மழை வண்ணா
என செம்மாங்குயில் போல்
கூவுகின்றேன்

பெண் : கண்ணில் உன்னை . . . .
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே

பெண் : கண்களுக்கு
நன்றி சொன்னேன் கன்னி இளமானே
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே

குழு : ………….

பெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை
இன்று தொடங்கிட தொடங்கிட
தொடர்ந்திட தொடர்ந்திட….
புது சுகம் அரும்பாதோ

பெண் : புயல் அடித்தா நிலவனையும்
மழை அடித்தா மலை கரையும்
உனக்கிது தெரியாதா கண்ணா….
உறவுகள் திரும்பாதா
கண்ணா உறவுகள் திரும்பாதா

பெண் : மண்ணில் காதல்
மாய்ந்ததென்று பார்த்ததில்லை
பூமியில் அதற்கொரு
கல்லறை கிடையாது

பெண் : உன்னை இங்கு என்னை
உன்னை இங்கு என்னை
என்றும் ஒன்றாய்
சேர்த்த காதல் வாழ்க

பெண் : கண்ணில் உன்னை
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே

பெண் : கண்களுக்கு
நன்றி சொன்னேன் கன்னி இளமானே
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே…

பெண் : பிறவி உனக்காக
எடுத்த கிளி
மனதை உனக்காக
கொடுத்த கிளி
இனியும் தனியாக தவித்தபடி
இருக்க விடலாமோ
தலைவன் மடி…

பெண் : கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன்
கன்னி இளமானே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here