Singers : Haricharan and Dishanthan

Music by : Yuvan Shankar Raja

Male : Unnai pirindhu pogaiyilae
Ullam erindhu poagudhadi
Uyirae…. uyirae

Male : Kannil vandhadhum needhaan
Kanneer thandhadum needhaan kanmani…
Kannil vandhadhum needhaan
Kanneer thandhadum needhaan kanmani…
Kaadhal sonnadhum needhaan
Kaayam thandhadhum needhaan kanmani….
Ninaivai thandhadhum needhaan
Indru neruppai thandhadhum needhaan kanmani…
Unnai pirindhu pogaiyilae
Ullam erindhu poagudhadi
Uyirae…. uyirae

Male : Kannil vandhadhum needhaan
Kanneer thandhadum needhaan kanmani…kanmani

Male : Hmm mmm
Unnudaiya kaalkolusu enga veettil kettidumaa
Unnudaiya punsirippu en udhattil poothidumaa
Unnudaiya kaiviralai en viralgal pidithidumaa
Unnudaiya idhayathilae en thudippu olithidumaa
Uyirae uyirae unakkaai vaazhgiren

Male : Oh…
Unnudaiya poo mugathai paathukkondae naan irupen
Unnudaiya gnyabagathai vittuvitaal naan irappen
Unnudaiya ninavugalai ullukkullae thekki vaithen
Ennidathil edhuvumillai uyirmattum baakki vaithen
Uyirae uyirae unakkaai vaazhgiren

Male : Kannil vandhadhum needhaan
Kanneer thandhadum needhaan kanmani…
Kaadhal sonnadhum needhaan
Kaayam thandhadhum needhaan kanmani….
Ninaivai thandhadhum needhaan
Indru neruppai thandhadhum needhaan kanmani…
Unnai pirindhu pogaiyilae
Ullam erindhu poagudhadi
Uyirae…. uyirae

Male : Kannil vandhadhum needhaan
Kanneer thandhadum needhaan kanmani…kanmani

பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் திஷாந்தன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி
உயிரே…….உயிரே

ஆண் : கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..
கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி…..
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி…..
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி
உயிரே…….உயிரே

ஆண் : கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..கண்மணி

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
உன்னுடைய கால் கொலுசு
எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய புன்சிரிப்பு
என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கைவிரலை
என் விரல்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே
என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

ஆண் : ஹோ ஓ ஓ…..
உன்னுடைய பூ முகத்தை
பார்த்து கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை
விட்டு விட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகளை
உள்ளுக்குள்ளே தேக்கி வைப்பேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை
உயிர் மட்டும் பாக்கி வைப்பேன்
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்…

ஆண் : கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி…..
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி…..
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி
உயிரே…….உயிரே

ஆண் : கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்ததும் நீதான் கண்மணி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here