Singers : Jikki and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Female : Ohh…ohhh… ohh…
Ohh…ohhh….ohh…ohh..
Ohh… ohhh…

Female : {Kannil vanthu
Minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae} (2)

Male : {Sezhum kani pola
Suvai tharum maamani
En paadidum poonguyilae} (2)
Inba kaaviya kalaiyae oviyamae

Male & Female :
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae

Female : Sudar minnal kandu
Thaazhai malaruvathu pola
Unai kandu ullamae magizhnthenae

Male : Ohh..ohhh….ohhh..
Ohh..ohhh….ohhh..

Female : Sudar minnal kandu
Thaazhai malaruvathu pola
Unai kandu ullamae magizhnthenae

Male : Neela vaanam illatha oorae illai
Ulaginil mazhai indri yethum illai
Amudhae unai andri vaazhvae illai
Anbae ithu unmaiyae
Inba kaaviya kalaiyae oviyamae

Female : Ah..ah..ah..aahh…aah..
Aah..aahh…aah…

Female : {Angum ingum vilaiyaadi
Alai pola uravaadi} (2)
Aanantham kaanum neram thaanae
Ullaththin aasaiyae
Unnai unnai theduthae
Unnai unnai theduthae….

Male : {Konji pesum kizhiyae
Nal inbam tharum jothiyae
Maanae malarinum
Melliyathu kaadhlae…ae} (2)

Female : Ah..ah..ah..aahh…aah..
Aah..aahh…aah…

Female : Magizhvom naamae
Male : Pudhumai vaazhvilae
Female : Magizhvom naamae
Male : Pudhumai vaazhvilae

Male & Female :
Inba kaaviya kalaiyae oviyamae
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae

பாடகர்கள் : ஜிக்கி மற்றும்
டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ்.எம். சுப்பையா நாயுடு

பெண் : ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……

பெண் : {கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே} (2)

ஆண் : {செழும் கனி போல
சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே} (2)
இன்ப காவிய கலையே ஓவியமே

ஆண் மற்றும் பெண் :
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : ஓ….ஓ…….ஓ..
ஓ….ஓ…….ஓ….

பெண் : சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே

ஆண் : நீல வானம் இல்லாத
ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி
ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி
வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலையே ஓவியமே

பெண் : அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..

பெண் : {அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி} (2)
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே
உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே….

ஆண் : {கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும்
மெல்லியது காதலே……யே} (2)

பெண் : மகிழ்வோம் நாமே
ஆண் : புதுமை வாழ்விலே
பெண் : மகிழ்வோம் நாமே
ஆண் : புதுமை வாழ்விலே

பெண் : அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..

பெண் : ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……

ஆண் மற்றும் பெண் :
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here