Singer : P. Suseela

Music by : M. S. Viswanathan

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum
Kannilae anbirunthaal
Kallilae dheivam varum

Female : Nenjilae aasai vanthaal
Neerilum theanoorum….mm….

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum
Nenjilae aasai vanthaal
Neerilum theanoorum….mm….

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum

Female : Nellilae mani irukkum
Sollaatha ninaivirukkum
Sollaatha ninaivirukkum

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum
Nenjilae aasai vanthaal
Neerilum theanoorum….mm….

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum

Female : Pillaiyo un manadhu
Illaiyo oor ninaivu
Pillaiyo un manadhu
Illaiyo oor ninaivu

Female : Munnaalae mugamirunthum
Kannaadi ketpathenna
Kannaadi ketpathenna

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum

Female : Sonthamo puriyavillai
Sollavo mozhiyumillai
Ellaamum neeyarinthaal
Inneram kelvi illai
Inneram kelvi illai

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum
Nenjilae aasai vanthaal
Neerilum theanoorum….mm….

Female : Kannilae anbirunthaal
Kallilae dheivam varum…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்

பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்

பெண் : நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்

பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால்
சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும்…..ம்ம்….

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்

பெண் : பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு

பெண் : முன்னாலே முகமிருந்தும்
கண்ணாடி கேட்பதென்ன
கண்ணாடி கேட்பதென்ன

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்

பெண் : சொந்தமோ புரியவில்லை
சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால்
இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை….

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here