Singer : Banumathy

Music by : G. Ramanathan

Female : Kannilae iruppadhenna
Kanni ilamaanae
Kaviyamoo oviyamoo
Kanni ilamaanae

Female : Kannilae iruppadhenna
Kanni ilamaanae
Kaviyamoo oviyamoo
Kanni ilamaanae

Female : Vanna mugha vennilavil
Kanni ilamaanae
Vanna mugha vennilavil
Kanni ilamaanae
Vandu vandhadheppadiyo
Kanni ilamaanae
Vandu vandhadheppadiyo
Kanni ilamaanae

Female : Kannilae iruppadhenna
Kanni ilamaanae
Kaviyamoo oviyamoo
Kanni ilamaanae

Female : Anna nadai pinnuvadhen
Kanni ilamaanae… ae…
Aa… aaa… aaa… aaa…

Female : Anna nadai pinnuvadhen
Kanni ilamaanae
Yaar vizhighal pattanavo
Kanni ilamaanae
Chinna idai minnalellaam
Kanni ilamaanae
Thendral thandha seedhanamo
Kanni ilamaanae

Female : Kaar kuzhalai yen valarthaai
Kanni ilamaanae
Kaalayarai kattudharkko
Kanni ilamaanae

Female : Kaar kuzhalai yen valarthaai
Kanni ilamaanae
Kaalayarai kattudharkko
Kanni ilamaanae
Paarvaiyilae noi koduthaai
Kanni ilamaanae
Pakkam vandhu theertthu vaippaai
Kanni ilamaanae

Female : Pal varisai mullai endraal
Kanni ilamaanae.. ae…
Ae… ae…ae… aa…aaa..aa

Female : Pal varisai mullai endraal
Kanni ilamaanae
Paadum vandaai naan varavaa
Kanni ilamaanae
Baanumathi maari varum
Vaanagathu meenae
Paarkka unnai thaedudhadi
Kanni ilamaanae

Female : Kannilae iruppadhenna
Kanni ilamaanae
Kaviyamoo oviyamoo
Kanni ilamaanae

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : கண்ணிலே இருப்பதென்ன
கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
கன்னி இளமானே

பெண் : கண்ணிலே இருப்பதென்ன
கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
கன்னி இளமானே

பெண் : வண்ண முக வெண்ணிலவில்
கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில்
கன்னி இளமானே

பெண் : வண்டு வந்ததெப்படியோ
கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ
கன்னி இளமானே

பெண் : கண்ணிலே இருப்பதென்ன
கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
கன்னி இளமானே

பெண் : அன்ன நடை பின்னுவதேன்
கன்னி இளமானே…ஏ….
ஆ… ஆ… ஆ… ஆ…..ஆ…..ஆ……
ஆ… ஆ… ஆ… ஆ……ஆ…..ஆ……

பெண் : அன்ன நடை பின்னுவதேன்
கன்னி இளமானே
யார் விழிகள் பட்டனவோ
கன்னி இளமானே

பெண் : சின்ன இடை மின்னலெல்லாம்
கன்னி இளமானே
தென்றல் தந்த சீதனமோ
கன்னி இளமானே

பெண் : கார்குழலை ஏன் வளர்த்தாய்
கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ
கன்னி இளமானே

பெண் : கார் குழலை ஏன் வளர்த்தாய்
கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ
கன்னி இளமானே

பெண் : பார்வையிலே நோய் கொடுத்தாய்
கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய்
கன்னி இளமானே

பெண் : பல் வரிசை முல்லை என்றால்
கன்னி இளமானே… ஏ…ஏ…ஏ…ஏ…ஆ…..ஆ….ஆ…

பெண் : பல் வரிசை முல்லை என்றால்
கன்னி இளமானே
பாடும் வண்டாய் நான் வரவா
கன்னி இளமானே
பானுமதி மாறி வரும்
வானகத்து மீனே
பார்க்க உன்னை தேடுதடி
கன்னி இளமானே

பெண் : கண்ணிலே இருப்பதென்ன
கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
கன்னி இளமானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here