Singers : S. P. Balasubramanyam and Vaishali Unnikrishnan

Music by : Mani Sharma

Female : Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum

Female : Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum

Male : Kannin maniyae kannin maniyae
Enna azhaghu nee sirithaal
Vellai paniyae vellai paniyae
Enna azhaghu nee nadanthaal

Female : O pappa pappa chinna paapa
Thaen veippa veippa nitham kaeppa
O rabba rabba kaiya korppa
Nice pappa sirippa

Male : Manase oru ponn oonjal
Adhilae nee asainthaayae
Uyiril oru siru veedu
Athilae nee irundhayae

Male : Nee thaanae nee thaanae
Enakku kidaitha varamae

Female : Disneyland dora dora
Kootikkittu poppa
Pizza corner anga milky icecream
Vaangi thaappa

Female : Shopping pona teady bear
Bomma kaetkum pappa
Snow bowling aadikaatta
En kooda thaan vaappa

Male : Kollai adithaai kollai adithaai
Konji konjiyae kollai adithaai
Konjam sirithaai konjam sirithaai
Latcham minnalai minja sirithaai

Female : Tum taka taka taka tum tum
Dum taka taka taka dum dum
Tum taka taka taka tum tum
Dum taka taka dum

Male : Neeyae ennai paathithaai
Neeyae en paadhi thaai
Nenjil vandhu poo vaithaai
Uyiril pinju kai vaithaai

Male : Manasellam manasellam
Vaasamalargal parithaai

Female : Sunday sunday mayaajala
Picture kooti poppa
Gud nite solli kutti kutti
Rhymes solli thaappa

Female : Mickey mousaa maarikittu
Dishyum poda vaappa
Urrunu thaan eppavum
Iruppathu yaenpaa

Male : Rekkai kattiya kutti nilavae
Mannil irangi nadanthaayae
Kangal simittum natchathiramae
Vellai mazhaiyaai sirithaaiyae

Female : Oh chutti chutti chutti naanae
Kai thatti thatti thattinaenae
Ice katti katti kottinaenae
Poo kotti sirithaen

Male : Azhagey nee nadamaada
Kudaiyaai varum thodu vaanam
Adada nee vilaiyada
Tharuvaen malar maidhaanam
Unakkaaga unakkaaga
Uyirai uruga seivaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வைஷாலி உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்

பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்

ஆண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே
என்ன அழகு நீ சிரித்தால்
வெள்ளை பணியே வெள்ளை பணியே
என்ன அழகு நீ நடந்தால்

பெண் : ஓ பாப்பா பாப்பா சின்ன பாப்பா
தேன் வைப்பா வைப்பா நித்தம் கேப்பா
ஓ ரப்பா ரப்பா கைய கோர்ப்பா
நைஸ் பாப்பா சிரிப்பா

ஆண் : மனசே ஒரு பொன் ஊஞ்சல்
அதிலே நீ அசைந்தாயே
உயிரில் ஒரு சிறு வீடு
அதிலே நீ இருந்தாயே

ஆண் : நீ தானே நீ தானே
எனக்கு கிடைத்த வரமே

பெண் : டிஸ்னிலேண்ட் டோரா டோரா
கூட்டிக்கிட்டு போப்பா
பீஸ்சா கார்னெர் அங்க மில்க்கி ஐஸ்கிரீம்
வாங்கி தாப்பா

பெண் : ஷாப்பிங் போன டெடி பியர்
பொம்ம கேட்கும் பாப்பா
ஸ்நொவ் பௌலிங் ஆடிக்காட்ட
என் கூடத்தான் வாப்பா

ஆண் : கொள்ளை அடித்தாய் கொள்ளை அடித்தாய்
கொஞ்சி கொஞ்சியே கொள்ளை அடித்தாய்
கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் சிரித்தாய்
லட்சம் மின்னலை மிஞ்ச சிரித்தாய்

பெண் : டம் டக டக டக டம் டம்
டும் டக டக டக டும் டும்
டம் டக டக டக டம் டம்
டும் டக டக டும்

ஆண் : நீயே என்னை பாதித்தாய்
நீயே என் பாதி தாய்
நெஞ்சில் வந்து பூ வைத்தாய்
உயிரில் பிஞ்சு கை வைத்தாய்

ஆண் : மனசெல்லாம் மனசெல்லாம்
வாசமலர்கள் பறித்தாய்

பெண் : சண்டே சண்டே மாயாஜால
பிக்சர் கூட்டி போப்பா
குட் நைட் சொல்லி குட்டி குட்டி
ரைம்ஸ் சொல்லித் தாப்பா

பெண் : மிக்கி மௌஸா மாறிக்கிட்டு
டிஷ்யூம் போட வாப்பா
உர்ருனுதான் எப்பவும்
இருப்பது ஏன்ப்பா

ஆண் : ரெக்கை கட்டிய குட்டி நிலவே
மண்ணில் இறங்கி நடந்தாயே
கண்கள் சிமிட்டும் நட்சத்திரமே
வெள்ளை மழையாய் சிரித்தாயே

பெண் : ஓஹ் சுட்டி சுட்டி சுட்டி நானே
கை தட்டி தட்டி தட்டினேனே
ஐஸ் கட்டி கட்டி கொட்டினேனே
பூ கொட்டி சிரித்தேன்

ஆண் : அழகே நீ நடமாட
குடையாய் வரும் தொடு வானம்
அடடா நீ விளையாட
தருவேன் மலர் மைதானம்
உனக்காக உனக்காக
உயிரை உருக செய்வேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here