Singers : P. B. Sreenivas and L. R. Eswari

Music by : Viswanathan – Ramamoorthy

Both : Oho ahahahaa haa
Ahahaha haahaa… haaha haa…

Male : Kannirandum minna minna
Kaalirandum pinna pinna
Kannirandum minna minna
Kaalirandum pinna pinna
Pennazhagu povadhengae sollammaa
En pitham theera marundhondru sollammaa

Male : Kannirandum minna minna
Kaalirandum pinna pinna
Pennazhagu povadhengae sollammaa
En pitham theera marundhondru sollammaa

Female : Kattazhagu thulla thulla
Kaadhal kadhai solla cholla
Pakkam pakkam varuvadhenna sollaiyaa
En paarvaiyilae marundhondru illaiyaa

Female : Kattazhagu thulla thulla
Kaadhal kadhai solla cholla
Pakkam pakkam varuvadhenna sollaiyaa
En paarvaiyilae marundhondru illaiyaa

Male : Nei manakkum koondhalukku
Neela malar vaangi vandhen
Vaangi vandha malargalilae
Vandu vandhu modhudhammaa

Female : Vandu vandhu thaeneduthu
Undu vittu bodhaiyilae
Vattamittu paadudhaiyaa
Thottu thottu pesudhaiyaa

Male : Thottu thottu pesaiyilae
Female : Sorgamae thondrudhaiyaa
Male : Patta idam athanaiyum
Female : Pani pol kulirudhaiyaa

Male : Kannirandum minna minna
Kaalirandum pinna pinna
Pennazhagu povadhengae sollammaa
En pitham theera marundhondru sollammaa

Male : Vaazhai poo kaigalukku
Valaiyalgal vaangi vandhen
Vaangi vandhu soodi vitten
Thaangi kolla naan varavaa

Female : Illai endru sonnadhillai
Ennavendru kettadhillai
Thollai endru ennavillai
Sonna mozhi kettiruppen

Male : Sonna mozhi kettiruppen
Female : Unnazhagai paarthiruppen
Male : Kan thirandhu kaathiruppen
Female : Ponnulagam paarthiruppen

Both : Sonna mozhi kettiruppen
Unnazhagai paarthiruppen
Kan thirandhu kaathiruppen iravilae
Ponnulagam paarthiruppen uravilae

Both : Aaha haha hahahahaa
Oho hoho hohohoho
Aahahaha haahahahaa aahahaa…
Oho hoho oho hoho ohoho..

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் மற்றும் பெண் :
அஹ அஹ ஹா
அஹ அஹ ஹா ஹா ஆஹா

ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன

ஆண் : பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா

ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன

ஆண் : பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா

பெண் : கட்டழகு துள்ள துள்ள
காதல் கதை சொல்ல சொல்ல

பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன
சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று
இல்லையா

பெண் : கட்டழகு துள்ள துள்ள
காதல் கதை சொல்ல சொல்ல

பெண் : பக்கம் பக்கம் வருவதென்ன
சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று
இல்லையா

ஆண் : நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா

பெண் : வண்டு வந்து தேன் எடுக்க
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டுப் பாடுதையா
தொட்டுத் தொட்டுப் பேசுதையா

ஆண் : தொட்டு தொட்டு பேசையிலே
பெண் : சொர்க்கமே தோன்றுதையா
ஆண் : பட்ட இடம் அத்தனையும்
பெண் : பனிப் போல் குளுருதையா

ஆண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன

ஆண் : பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா

ஆண் : வாழைப்பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா

பெண் : இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்

ஆண் : சொன்ன மொழி கேட்டிருப்பேன்
பெண் : உன்னழகைப் பார்த்திருப்பேன்
ஆண் : கண் திறந்து காத்திருப்பேன்
பெண் : பொன்னுலகம் பார்த்திருப்பேன்

ஆண் மற்றும் பெண் :
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகைப் பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே

ஆண் மற்றும் பெண் :
ஆஹாஹா ஆஹா ஆஹா ஹா
ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ
ஆஹ ஆஹ அஹா ஹா…
ஒஹோ ஹோ ஒஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here