Singer :  T. R. Mahalingam

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Haa….aaa….aaa…
Hoo oo ooo ooo
Kannirandum ondrai ondru
Kaana mudiyumaa
Kadamaiyilae kaadhal inbam
Naada mudiyumaa
Kannirandum ondrai ondru
Kaana mudiyumaa
Konda kadamaiyilae kaadhal inbam
Naada mudiyumaa

Male : Mugamalarai maraipadhanaalae
Manadhu maraiyumaa….aaa…aa
Mugamalarai maraipadhanaalae
Manadhu maraiyumaa
Thanga moga vanna silaiyae
Unmai saedhi theriyuma

Male : Sugam valarkkum kadhaigal koorum
Unadhu meniyae
Sugam valarkkum kadhaigal koorum
Unadhu meniyae
Aanaal sudha saivaa viradhang kondaan
Indha gyaaniyae
Sudha saivaa viradhang kondaan
Indha gyaaniyae

Male : Kannirandum ondrai ondru
Kaana mudiyumaa
Konda kadamaiyilae kaadhal inbam
Naada mudiyumaa

Male : Vennilaavai manidhan kaigal
Nerunga mudiyumaa
Ingae veesum ilam thendral thannai
Pidikka mudiyumaa

Male : En nilaiyum adhu thaan endraal
Unakku puriyumaa
En nilaiyum adhu thaan endraal
Unakku puriyumaa
Iruvar ingae iruvar aanaal
Uravu pirakkumaa
Iruvar ingae iruvar aanaal
Uravu pirakkumaa

Male : Kannirandum ondrai ondru
Kaana mudiyumaa
Konda kadamaiyilae kaadhal inbam
Naada mudiyumaa
Thandhai yaaro thaaiyum yaaro aari raarooo
Sindhai ellam sondham illai aari raarooo
Kannae aari raaroo kanne aari raaroo
Kannae aari raaroo kanne aari raaroo

பாடகர் : டி . ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : ஹா….ஆஆ….ஆஅ…
ஹோ…ஓ…ஓ…ஹோ….
கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா…..
கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா…..

ஆண் : முகமலரை மறைப்பதனாலே
மனது மறையுமா ….ஆஅ….
முகமலரை மறைப்பதனாலே
மனது மறையுமா
தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச்
சேதி தெரியுமா…….

ஆண் : சுகம் வளர்க்கும் கதைகள் கூறும்
உனது மேனியே
சுகம் வளர்க்கும் கதைகள் கூறும்
உனது மேனியே
ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான்
இந்த ஞானியே…….
சுத்த சைவ விரதங் கொண்டான்
இந்த ஞானியே…..

ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா…..

ஆண் : வெண்ணிலாவை மனிதன் கைகள்
நெருங்க முடியுமா
இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப்
பிடிக்க முடியுமா

ஆண் : என் நிலையும் அதுதான் என்றால்
உனக்குப் புரியுமா
என் நிலையும் அதுதான் என்றால்
உனக்குப் புரியுமா
இருவர் இங்கே இருவர் ஆனால்
உறவு பிறக்குமா
இருவர் இங்கே இருவர் ஆனால்
உறவு பிறக்குமா

ஆண் : கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று
காண முடியுமா
கொண்ட கடமையிலே காதல் இன்பம்
நாட முடியுமா…..

ஆண் : தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ
சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ
கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘
கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here