Singer : Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female : Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa
Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa

Female : Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female : Kannillaa kumudha malar iravinilum
Vennilavu thondruvadhai unarvadhillaiyaa
Kannillaa kumudha malar iravinilum
Vennilavu thondruvadhai unarvadhillaiyaa

Female : Chinna chinna idhazh virithu
Sirippai sindhi muga malarndhu
Ennathil inbam ponga iruppadhillaiyaa
Chinna chinna idhazh virithu
Sirippai sindhi muga malarndhu
Ennathil inbam ponga iruppadhillaiyaa

Female : Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku

Female : Nenjil ezhum alaigalukku
Kangal undu
Adhil neendhum uyar anuvukkellaam
Sevigalum undu

Female : Nenjil ezhum alaigalukku
Kangal undu
Adhil neendhum uyar anuvukkellaam
Sevigalum undu

Female : Anbu manam padaithavargal
Inba vaazhvu koduppavargal
Engirundha podhum
Avai arindhu sollaadhaa

Female : Anbu manam padaithavargal
Inba vaazhvu koduppavargal
Engirundha podhum
Avai arindhu sollaadhaa

Female : Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku
Unmai anbu irundhuvittaal
Podhaadhaa
Naam ullathinaal unarndhu kolla mudiyaadhaa

Female : Kannirandum thevaiyillai kaanbadharkku
Kaadhirandum thevaiyillai ketpadharkku

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

பெண் : உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

பெண் : கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா

பெண் : சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் பொங்க இருப்பதில்லையா

பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

பெண் : நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு

பெண் : நெஞ்சில் எழும் அலைகளுக்கு
கண்களுண்டு
அதில் நீந்தும் உயிர் அணுவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு

பெண் : அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா

பெண் : அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும்
அவை அறிந்து சொல்லாதா

பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்துவிட்டால்
போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா

பெண் : கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here