Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kannodu kannum kaiyodu kaiyum
Onnodu onnaaga vendum
Ponmaalai kaattrum poonjcholai paattum
Mottaada thottaada
Meendum meendum thoondum

Female : Kannodu kannum kaiyodu kaiyum
Onnodu onnaaga vendum
Ponmaalai kaattrum poonjcholai paattum
Mottaada thottaada
Meendum meendum thoondum

Female : Kannodu kannum kaiyodu kaiyum
Onnodu onnaaga vendum

Male : Kaveri neerottamo ullam
Oor thaandi oor pogum thaerottamo
Female : Kasthoori maanaattamo thullum
Kaal rendum kadal konda meenaattamo

Male : Kattukkaavalgal kaanaatha kondaattamo
Pongum anantham thaenaattamo
Female : Anbin reengaaram neengaatha sangeethamo
Inbam naalthorum naalthorum
Melum melum koodum…..

Male : Kannodu kannum kaiyodu kaiyum
Onnodu onnaaga vendum
Female : Ponmaalai kaattrum poonjcholai paattum
Mottaada thottaada
Meendum meendum thoondum

Male : Kannodu kannum kaiyodu kaiyum
Female : Onnodu onnaaga vendum

Female : Kaalangal ponnaanatthu
Varnajaalangal kolangal undaanathu
Male : Poovaagi kaayaanathu
Nalla pozhuthaaga pozhuthaaga kaniyaanathu

Female : Yaarum yaettodum paattodum ezhuthaathu
Intha santhosham pudhinaanathu
Male : Sontham vaazhnthaalum thaazhnthaalum piriyaathathu
Pantham pogaathu pogaathu
Vaanam polae vaazhum

Female : Kannodu kannum kaiyodu kaiyum
Onnodu onnaaga vendum
Male : Ponmaalai kaattrum poonjcholai paattum
Mottaada thottaada
Meendum meendum thoondum

Female : Kannodu kannum kaiyodu kaiyum
Male : Onnodu onnaaga vendum

Both : Laal laala laal laala laalaa
Laal laala laal laala laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்…..

பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்…..

ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

ஆண் : காவேரி நீரோட்டமோ உள்ளம்
ஊர் தாண்டி ஊர் போகும் தேரோட்டமோ
பெண் : கஸ்தூரி மானாட்டமோ துள்ளும்
கால் ரெண்டும் கடல் கொண்ட மீனாட்டமோ

ஆண் : கட்டுக்காவல்கள் காணாத கொண்டாட்டமோ
பொங்கும் ஆனந்தம் தேனாட்டமோ
பெண் : அன்பின் ரீங்காரம் நீங்காத சங்கீதமோ
இன்பம் நாள்தோறும் நாள்தோறும்
மேலும் மேலும் கூடும்……

ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
பெண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்…..

ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
பெண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

பெண் : காலங்கள் பொன்னானது
வர்ணஜாலங்கள் கோலங்கள் உண்டானது
ஆண் : பூவாகி காயானது
நல்ல பொழுதாக பொழுதாக கனியானது

பெண் : யாரும் ஏட்டோடும் பாட்டோடும் எழுதாதது
இந்த சந்தோஷம் புதிதானது
ஆண் : சொந்தம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பிரியாதது
பந்தம் போகாது போகாது
வானம் போலே வாழும்……

பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
ஆண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
மொட்டாட தொட்டாட
மீண்டும் மீண்டும் தூண்டும்…..

பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்

இருவர் : லால் லால லால் லால லாலா
லால் லால லால் லால லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here