Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Hae…hae….hae…ho…thoo…thoo….

Male : Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Kannodu meenaikkandu
Kannaadi maenikkandu
Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae

Female : Kaipodum thoondil kandu
Mai podum kangal rendu
Vattam poduthu thittam poduthu
Avasaramaa adhisayamaa ragasiyamaa

Female : Sempanju kozhunthu poovaaga malarnthu
Sempanju kozhunthu poovaaga malarnthu
Thaenukkul neeraadum maayam enna

Male : Sampangi nizhalae shenpagam pazhuthae
Maanidanthaan paadum raagam enna
Female : Manjal itta penmai un pakkam kondaada
Male : Konjum kili endru en kangal vanthaada

Female : Thullal poduthu thoondil poduthu
En manamae pon manamae un vasamae
Male : En manamae pon manamae un vasamae

Male : Ilai vizhunthu malar vizhunthu
Kaai vizhunthu kani vizhunthu
Saainthaen naan kannae

Female : Arugirunthu oru virunthu
Pudhu virunthu madhuvirunthu
Paainthaen naan kannaa

Male : Enna solli unnai
Azhaippathu ammaadi
Female : Manjam solli kaiyil
Edungal appaadi

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹே……ஹே……..ஹே……ஹோ.தூ……தூ………

ஆண் : கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
கண்ணோடு மீனைக்கண்டு
கண்ணாடி மேனிக்கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே

பெண் : கைப்போடும் தூண்டில் கண்டு
மை போடும் கண்கள் ரெண்டு
வட்டம் போடுது திட்டம் போடுது
அவசரமா அதிசயமா ரகசியமா……….

பெண் : செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து
தேனுக்குள் நீராடும் மாயம் என்ன

ஆண் : சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே
மானிடந்தான் பாடும் ராகம் என்ன
பெண் : மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட
ஆண் : கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட

பெண் : துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
ஆண் : என் மனமே பொன் மனமே உன் வசமே

ஆண் : இலை விழுந்து மலர் விழுந்து
காய் விழுந்து கனி விழுந்து
சாய்ந்தேன் நான் கண்ணே…….

பெண் : அருகிருந்து ஒரு விருந்து
புது விருந்து மதுவிருந்து
பாய்ந்தேன் நான் கண்ணா…….

ஆண் : என்னச் சொல்லி உன்னை
அழைப்பது அம்மாடி….
பெண் : மஞ்சம் சொல்லி கையில்
எடுங்கள் அப்பாடி…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here